மூலநோய் (Piles) என்றால் என்ன?
மூலநோய் (Piles / Hemorrhoids) என்பது மலக்குடல் மற்றும் ஆசனவாயைச் சுற்றியுள்ள இரத்த நாளங்கள் வீங்கி பெரிதாகும் ஒரு பொதுவான பிரச்சனை ஆகும். மலச்சிக்கல், முக்கி மலம் கழித்தல், குறைந்த நார்ச்சத்து உணவு, போதிய தண்ணீர் குடிக்காதது போன்றவை முக்கிய காரணங்களாகும்.
மூலநோய் ஏற்பட்ட பிறகு சரியான உணவுமுறையை பின்பற்றுவது வலி, இரத்தப்போக்கு, எரிச்சல் மற்றும் மலச்சிக்கலை குறைக்க உதவும்.
Why Diet Matters in Piles?
"மூலநோயின் முக்கிய எதிரி "மலச்சிக்கல்"."
மலம் கடினமாக இருந்தால் அதிக அழுத்தம் கொடுத்து மலம் கழிக்க வேண்டி வரும். இதனால் மூலநோய் மேலும் மோசமடையும்.
மூலநோய்க்கு சாப்பிட வேண்டிய சிறந்த உணவுகள்
வாழைப்பழம் (Banana) Benefits
- மலச்சிக்கலை குறைக்கும்
- குடல் இயக்கத்தை மேம்படுத்தும்
- Piles குறைய உதவும்
பப்பாளி (Papaya) Benefits
- பப்பாளியில் உள்ள Digestive Enzymes மற்றும் Fiber செரிமானத்தை மேம்படுத்துகிறது.
ஆப்பிள் (Apple)
- ஆப்பிளில் உள்ள Pectin Fiber மலத்தை மென்மையாக்க உதவுகிறது.
பேரிக்காய் (Pear)
- பேரிக்காய் நார்ச்சத்து அதிகம் கொண்ட பழமாகும்.
ஓட்ஸ் (Oats)
- Rich in Fiber
- Maintains Gut Health
- Prevents Hard Stool
முழுதானியங்கள் (Whole Grains)
- Brown Rice
- Whole Wheat
- Barley
- Millets
- Quinoa
பருப்பு வகைகள் (Legumes)
- பாசிப்பருப்பு
- கொண்டைக்கடலை
- காராமணி
- பயறு வகைகள்
கீரை வகைகள் (Green Leafy Vegetables)
- முருங்கைக்கீரை
- பசலைக்கீரை
- பருப்புக்கீரை
- அரைக்கீரை
காய்கறிகள் (Vegetables)
- Broccoli
- Carrot
- Beetroot
- Pumpkin
- Sweet Potato
- Cabbage
- Cauliflower
விதைகள் (Seeds)
- Flax Seeds
- Chia Seeds
- Pumpkin Seeds
Lifestyle Tips for Piles Patients
- தினசரி 30 நிமிடம் நடைபயிற்சி
- மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வை தடுக்க வேண்டாம்
- Toilet-ல் நீண்ட நேரம் அமர வேண்டாம்
- அதிக அழுத்தம் கொடுத்து மலம் கழிக்க வேண்டாம்
- உடல் எடையை கட்டுப்படுத்துங்கள்
மூலநோய்க்கு என்ன ஜூஸ் குடிக்கலாம்? (Best Juices for Piles Patients)
மூலநோய் உள்ளவர்களுக்கு உணவுமுறை மட்டுமல்லாமல் சரியான திரவ உணவுகளும் (Hydrating Drinks) மிகவும் முக்கியம். போதுமான தண்ணீர் மற்றும் திரவ உணவுகள் மலத்தை மென்மையாக்கி எளிதாக வெளியேற உதவுகின்றன.
பப்பாளி - வாழைப்பழம் - ஓட்ஸ் ஸ்மூத்தி
(Papaya Banana Oats Smoothie)
இந்த Smoothie-யில் நார்ச்சத்து (Fiber) மற்றும் இயற்கை செரிமான உதவிகள் அதிகம் உள்ளன.
Benefits:
✔ மலச்சிக்கலை குறைக்கும்
✔ குடல் இயக்கத்தை மேம்படுத்தும்
✔ காலை மலம் கழிப்பதை எளிதாக்கும்
கேரட் ஜூஸ் (Carrot Juice)
கேரட்டில் நார்ச்சத்து, பீட்டா கரோட்டின் மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் உள்ளன.
Benefits:
✔ குடல் ஆரோக்கியம்
✔ செரிமான மேம்பாடு
✔ மலம் மென்மையாக்குதல்
பீட்ரூட் ஜூஸ் (Beetroot Juice)
பீட்ரூட் இரத்த சோகை மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகளுக்கு உதவக்கூடிய காய்கறி.
Benefits: ✔ Fiber Rich Drink
✔ Better Bowel Movement
✔ Natural Detox Support
மோர் எப்படி பருக வேண்டும்?
1. ஒரு கைப்பிடி கருவேப்பிலை
2. ஒரு கைப்பிடி கொத்தமல்லி தழை
3. சிறு துண்டு இஞ்சி
4. சிறிதளவு தண்ணீர் (அரைக்க)
இவற்றை மிக்சியில் போட்டு அரைச்சு வடிகட்டி, ½ லிட்டர் மோரில் கலந்து மதியத்திற்குள் குடித்து முடிக்கவும்.
கடுக்காய் (Kadukkai / Haritaki) மூலநோய்க்கு உதவுமா?
சில பாரம்பரிய முறைகளில் கடுக்காய் (Haritaki) மலச்சிக்கலை குறைக்க பயன்படுத்தப்படுகிறது.
பொதுவாக:
½ தேக்கரண்டி கடுக்காய் பொடி
வெதுவெதுப்பான நீரில் இரவு நேரத்தில் என்று சிலர் பயன்படுத்துகின்றனர்.
முக்கிய எச்சரிக்கை
⚠️ கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் பயன்படுத்தக் கூடாது.
⚠️ நீண்டகாலமாக அல்லது அதிக அளவில் பயன்படுத்த வேண்டாம்.
⚠️ மூலநோய்க்கான நிரந்தர சிகிச்சையாக கருதக்கூடாது.
மருத்துவர் ஆலோசனையுடன் மட்டுமே பயன்படுத்துவது பாதுகாப்பானது.
எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?
- அடிக்கடி இரத்தப்போக்கு
- கடுமையான வலி
- வெளியே தொங்கும் மூலக்கட்டி
- நீண்டநாள் மலச்சிக்கல்
- எடை குறைதல் அல்லது இரத்தசோகை
மூலநோய் (Piles / Hemorrhoids) பிரச்சனையை கட்டுப்படுத்துவதில் சரியான உணவுமுறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நார்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள், முழுதானியங்கள் மற்றும் போதுமான தண்ணீர் குடிப்பது மூலம் மலச்சிக்கலை குறைத்து மூலநோயின் அறிகுறிகளை கட்டுப்படுத்த முடியும். உணவுமுறையுடன் சேர்த்து சரியான மருத்துவ சிகிச்சையும் பெறுவது அவசியம்.
கரூரில் மூலநோய் சிகிச்சை (Piles Treatment in Karur), இரத்த மூலம் சிகிச்சை (Bleeding Piles Treatment in Karur), மலச்சிக்கல் சிகிச்சை (Constipation Treatment in Karur), ஹோமியோபதி மூலம் மூலநோய் சிகிச்சை (Homeopathy Treatment for Piles in Karur) போன்ற சேவைகளை தேடுபவர்கள் தனிப்பட்ட ஆலோசனை மற்றும் உணவுமுறை வழிகாட்டலுக்காக அர்ஜூன் ஹோமியோ கிளினிக், கரூர்-ஐ அணுகலாம்.
அர்ஜூன் ஹோமியோ கிளினிக் – கரூர்
மூலநோய், மலச்சிக்கல், ஆசனவாய் எரிச்சல், இரத்தப்போக்கு போன்ற பிரச்சனைகளுக்கு தனிப்பட்ட ஹோமியோபதி சிகிச்சை மற்றும் உணவுமுறை ஆலோசனை வழங்கப்படுகிறது.
📍 Arjun Homeo Clinic, Karur
📞 8940656345