General
July 18, 2026

Kerala Onam Bumper 2026 | கேரளா திருவோணம் பம்பர் 2026 | ₹30 Crore First Prize

Share:
கேரளா ஓணம் பம்பர் 2026

கேரளா திருவோணம் பம்பர் 2026 (Kerala Onam Bumper 2026)

Kerala Onam Bumper 2026 (BR-101) லாட்டரி இந்த ஆண்டு ₹30 கோடி முதல் பரிசு வழங்குகிறது. இது கேரள அரசின் மிகவும் பிரபலமான பம்பர் லாட்டரியாகும்.

ஓணம் பம்பர் முக்கிய தகவல்கள்

  • 🎟️ லாட்டரி: Kerala Onam Bumper 2026 (BR-101)
  • 💰 டிக்கெட் விலை: ₹500
  • 🏆 முதல் பரிசு: ₹30 கோடி
  • 📅 குலுக்கல் தேதி: 26 செப்டம்பர் 2026
  • 📍 டிக்கெட் விற்பனை: கேரளாவில் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை மையங்களில் நடைபெறுகிறது.

ஓணம் பம்பர் பரிசு விபரங்கள்

  • முதல் பரிசு ₹30 கோடி
  • ஆறுதல் பரிசு - ₹5 லட்சம் 9 பேருக்கு
  • இரண்டாம் பரிசு ₹1 கோடி - 20பேருக்கு
  • மூன்றாம் பரிசு ₹25 லட்சம் - 20 பேருக்கு
  • நான்காம் பரிசு ₹5 லட்சம் - 10 பேருக்கு
  • ஐந்தாம் பரிசு - ₹2 லட்சம் - 10 பேருக்கு
  • ஆறாம் பரிசு - ₹5,000 - 54,000 பேருக்கு
  • ஏழாம் பரிசு - ₹2,000 - 81,000 பேருக்கு
  • எட்டாம் பரிசு - ₹1,000 - 1,24,000 பேருக்கு
  • ஒன்பதாம் பரிசு - ₹500 - 2,75,400 பேருக்கு

ஓணம் பம்பர் 2026 மொத்த பரிசுத்தொகை

இந்த Kerala Onam Bumper Lottery 2026-இல் மொத்தமாக ₹125.56 கோடி பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.

நினைவில் கொள்ளுங்கள்:
1. டிக்கெட்டை அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே வாங்குங்கள்.
2. டிக்கெட்டை பாதுகாப்பாக வைத்திருங்கள்.
3. பரிசு வென்றால் கேரள அரசின் விதிமுறைகளின்படி பரிசுத்தொகையைப் பெற்றுக்கொள்ளலாம்.