Health
June 7, 2026

மாதுளம்பழம் (Pomegranate) மருத்துவ குணங்கள் – உடலுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகள்

Share:
Pomegranate Health Benefits

Pomegranate Benefits Tamil

  • தேனுடன் மாதுளம் பழச்சாறு கலந்து ஒரு மாத காலம் குடித்து வந்தால், ரத்த சோகை நோய் நீங்கும்.
  • மாதுளம் பழம் தினமும் சாப் பிட்டுவந்தால் மூளை சுறுசுறுப்பாகும், நினைவாற்றல் மேம்படும்.
  • வயிற்றில் குவிந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கும் தன்மையுடையது மாதுளை.
  • செரிமானப் பிரச் னைகளைச் சீராக்கி, உடல் எடை குறைவதற்கும், டைப் 2 வகை சர்க்கரை நோயைக் குறைப்பதற்கும் மாதுளை துணை புரியும்.
  • சளித்தொல்லைக்குத் தீர்வு கிடைக்க மாதுளம் பழச்சாறு குடித்து வந்தால் போதும்.