தமிழக பாஜகவில் @annamalai_k அண்ணாமலை வந்தபிறகு புகழ்வெளிச்சம் பெற்றவர்கள், இன்று அண்ணாமலை மீது தங்கள் வன்மத்தை வெளிப்படுத்துகின்றனர்.
தங்கள் கட்சி கரைவதை உணராமல், தேசியம் என்னும் உயரிய கொள்கை திராவிடத்தின் காலடியில் வைக்கப்பட்டுள்ளது என்ற உண்மையை உணராமல், தொண்டர்களால் வெறுக்கப்பட்டுவதைக்கூட உணராமல்,
திராவிடத்தின் முதுகில் சவாரி செய்து அற்பப் பதவிகளை அடைந்துவிடலாம் என்று எண்ணியவர்கள், இன்று விரக்தியின் விளிம்பில் புலம்பித் தவிப்பது இந்தக் காட்சிகளையே நினைவுபடுத்துகிறது! #Annamalai #WeTheLeaders
General
June 6, 2026
அண்ணாமலை விலகியதும் விமர்சனமா? மருத்துவர் அர்ஜூன் பதிலடி!
Latest Updates
ஒஞ்சம் வங்கியதை விசாரித்ததால் லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை!
Jun 28, 2026
Renal Calculi (Kidney Stones) | சிறுநீரக கற்கள் – அறிகுறிகள், சிகிச்சை மற்றும் உணவு வழிகாட்டி
Jun 27, 2026
Important Days in July 2026 | ஜூலை மாத முக்கிய தினங்கள் 2026
Jun 25, 2026