தினமும் ஒரு நெல்லிக்கனியை சாறு பிழிந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீர் கழிக்கும் போது உண்டாகும் எரிச்சல் சரியாகும்.
நெல்லிக்காயில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை தீர்ப்பதுடன், ரத்த சோகையை குணப்படுத்துகிறது.
நெல்லிக்காயில் உள்ள இரும்புச் சத்து, கருவுற்ற பெண்களுக்கு கரு வளர்ச்சிக்கு உதவும்.
நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், இளநரை, முடி உதிர்தல் போன்ற பிரச்சினைகளை கட்டுப்படுத்துகிறது.