Hair Quotes in Tamil
"உன் நீண்ட கூந்தல் பின்னலில் என்னையும் பிணைத்துக்கொள்! காலம் முழுவதும் உன்னை உரசியவாறே உயிர்வாழ்வேன்!"
கூந்தல் கவிதைகள்
"அழகே, வர்ணனே கண்டு வியக்கும் கார்மேகமடி உன் கருங்கூந்தல்!"
Hair Kavithai in Tamil - கூந்தல் கவிதை
"இடைவரை இடைவிடாமல் நீண்டு இருக்கும் உன் நீளமான கூந்தலைக் கண்டு, எண்ணம் இன்னும் நீளுதடி... கார்குழலை வர்ணிக்க வார்த்தைகள் தேடுதடி!"
Personal Loan Upto 1 Lakh
Looking For Instant Personal Loan? Here With Easy EMI Options
- Easy EMI
- 100% Approval
கூந்தல் வர்ணிப்பு கவிதை
"உன் கூந்தலும், தென்றலும் ஜோடி சேர்ந்தால் அந்த பிரம்மனும் கூட பிரம்மிப்பானடி!"
கார்மேக கூந்தல் கவிதை
"உன்னோடு ஒட்டிக்கொண்ட என் மனம் போல, உன்னோடுடனான ஒவ்வொரு சந்திப்பின் பிறகும் என்னோடு ஒட்டிக்கொள்கிறதே உன் கூந்தல் மணம்!"
Aval Koonthal Kavithaigal
"மண் வாசமும் மழைக்காற்றும் போல, உன் கூந்தலும் அதன் நறுமணமும் என் சுவாசக் காற்றை கொல்லுதடி கண்ணம்மா!"
Glowing Skin Naturally
முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளுக்கு நிரந்தர தீர்வு.
Pimples Treatment Available
Tamil Kavithai about Girl Hair
"உன் கூந்தல் முகர்ந்திருந்தால், நக்கீரனும் உணர்ந்திருப்பான் தன் கருத்து தவறென..."
Her hair beauty quotes tamil images download
"ஈரமான கரும்கூந்தலை நீ உலர்த்தும் போது, ஏனோ என் இதயமும் நனைந்தே போகிறதடி!"
Her hair beauty quotes tamil images
"கண்கள் தான் அழகென ரசித்துக் கொண்டிருக்கையில், மயிலிறகாய் பறந்து விழுந்தது, நீ கலைத்த முடி உன் நெற்றியில்!"
Treatments Available
Her hair beauty quotes tamil for instagram
"அவள் நெற்றியில் ஆடும் அந்த ஒற்றை முடியை வைத்து, என் இதயத்தில் ஊஞ்சல் கட்டி ஆட்டுகிறாள்!"
Hair Beauty Quotes Tamil
"கட்டழகு கட்டழகு என்பார்கள், அக்கட்டழகை எல்லாம் அவிழ்த்தெரிகிறது அவள் கூந்தல் கட்டாத அழகு!"
Her Hair Beauty Quotes Tamil
"காற்றுக்கும் மூச்சு திணறுகிறது, உன் ஈரமான கூந்தலில் உரசியதால்..."
Need Instant Loan?
Quick and easy loan approvals through our trusted financial partner platform.
*T&C Apply. External partner link.
Girl Hair Quotes Tamil
"அவள் கூந்தல் வாசனை சொன்ன கவிதை, நான் எந்த மலரிலும் இதுவரை படித்தது இல்லை!"