Kangal Kavithai in Tamil - அவள் கண்கள் கவிதைகள்
Beautiful Eyes Quotes in Tamil by Arjun Homeo Clinic. Explore the best collection of Kangal Kavithaigal.
பெண்ணின் கண்கள் கவிதை
Kangal Kavithai in Tamil
இமைகளுக்கு இடையே ஈர்ப்பு விசையை வைத்துகொண்டு எல்லோருடைய உள்ளங்களையும் கவருகிறாயே, நீ என்ன காந்தக் கண்ணழகியா?
Ad
Kangal Kavithai in Tamil
கருப்பு மையிட்ட உன் கண்களைக் கண்டதால், எனக்கு கலர் கலராய் கனவுகள்!
கண்கள் பேசும் கவிதை
Kangal Kavithai in Tamil
கண்களும் பேசும் என்பதை உன் கண்களைப் பார்த்த பின்பு தான் அறிந்தேன்!
மான் விழிகள் கவிதை
சிப்பிக்குள் முத்து, மண்ணுக்குள் வைரம்! இவை எல்லாம் தோற்றுப் போகும், அவன் இமைக்குள் இருக்கும் விழிகளுக்கு முன்!
Eye Killer Quotes in Tamil
மீன் கண்கள் கவிதைகள்
எத்தனை முறை உன்னைக் கண்டு ரசித்திருப்பேன். ஆனால், ஒரு முறை கூட என் விழிகளால் உன் விழிகளைக் கடந்து பயணிக்க முடியவில்லை!
Alagana Eye Kavithai in Tamil
கருவிழிகள் கவிதை
உன் விழிகள் பேசும் மொழியின் அர்த்தம் புரியாமல் தவிர்த்துக் கொண்டிருக்கிறேன் நான். அதற்கான அகராதியையும் நீயே எழுதிவிடு, உன் கரு விழிகளால்!
கருவிழிகள் கவிதைகள்
உந்தன் விழிப் பார்வையில் வீழ்ந்த என் இதயத்தின் சிறகுகள் படபடவென்று அடித்துக் கொண்டு உந்தன் கருவிழிகளை சுற்றி அலைகிறதடி பெண்ணே!
அவள் கண்கள் Kavithai in Tamil
Romantic Eyes Tamil Quotes
உன் கூர்மையான விழிகள் என் மீது பட, என் நெஞ்சம் பனி துளியின் மேல் பட்ட இளம்வெயில் போல் இதமாக இசைபாடுதடி, இளம் பனியே!
Eyes Quotes Images Tamil
அழகான கண்கள் கவிதைகள்
உந்தன் விழிகளை கண்டு உன்னை ரசிக்கும் ரசிகன் ஆகிறேன்! உந்தன் உள்ளத்தினைக் கண்டு உன்னை நேசிக்கும் காதலனாகிறேன்!
உன் இரு விழிகள் கவிதை
மை விழி கவிதைகள்
மையிட்ட உன் கண்கள் கண்டு, வண்ண மயில்கள் அனைத்தும் ஆட்டம் கொள்ளுமே உன்னைக் கவர்ந்திழுக்க!
பெண்ணின் கண்கள் கவிதை
விண்ணோடு மின்ன எண்ணாத விண்மீன்கள் எல்லாம், மண்மீது வந்து பெண்ணவள் என்னவளின் கண்ணாகிப் போனதோ?
கண் அழகி Quotes in Tamil
கண்கள் கவர்ச்சி கவிதைகள்
அவள் கண்கள் கவிதைகள்
உதடுகள் வெறுக்கும் போதெல்லாம், இன்னும் இன்னும் உரத்துக் காதல் செய்கின்றன அவளது கண்கள்.
கண்கள் பேசும் வார்த்தை
Beautiful Eyes Quotes
மேல் வானத்தில் பல நட்சத்திரங்கள்; கீழ் வானத்தில் என் அழகி உன் இரு கண்கள்!
மின்னல் விழிகள் கவிதை
Tamil Kangal Kavithaigal
கண் சிமிட்டும் அந்த நொடிகளில், மின்மினிகள் தொற்று போக, உன் பார்வையால் எனை மயக்கி விழிகளைக் கொண்டு என்னை கொள்ளையடிதாயடி!
Beautiful Eyes Quotes in Tamil
உன் இரு விழிகள் கவிதை
கதவருகே உன் விழி; காதருகே உன் மொழி; காதலுக்கான வழி உன் கண்கள் தந்ததடி!
கண்கள் தீண்டும் கவிதைகள்
Aval Kangal Quotes
உடனடியாக உன்னை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்! ஆளைக் கொல்லும் விழிகள் வைத்திருக்கும் குற்றத்திற்காக...
என்னவளின் கண்கள் கவிதைகள்
விழிகள் கவிதை
கண் அழகி Quotes
மரத்தின் பூக்களை ரசித்துக் கொண்டே இமைத்து விடாதே கண்மனி! மீறினால், நீ இமைத்த அழகைக் கண்டு, தன் பூக்களை எல்லாம் உன் மீது உதிர்த்து விடப்போகிறது, பரிசாக!
கண் அழகி Tamil Kavithai
அடியேய் மாயக் கண் அழகி, உன் மாமன் பாவமடி; மயக்கும் மாய விழியாலே, என் விரதத்தை முறிக்காதே!
கண்கள் ஹைகூ கவிதை
காந்தக் கண்கள் கவிதை
கண்களுக்கு பார்க்கத்தான் தெரியும் என நினைத்தேன்! ஆனால் ஈர்க்கவும் தெரியும் என, அவளை கண்டதும் தான் தெரிந்து கொண்டேன்!
காந்தக் கண்கள் கவிதைகள்
நான் என் மனதை இரும்பாகத்தான் வைத்திருந்தேன்! யாருக்கு தெரியும் அவள் காந்தக் கண்ணோடு வருவாள் என்று?
Romantic Eyes Tamil Quotes
கண்கள் ஹைகூ கவிதை
அழுக்குத் துணியை துவைப்பது போல், அன்றாடம் என்னை சலவை செய்கிறாய், என்னைக் காணும் போதெல்லாம் கண்களால்!
காந்தக் கண்கள் கவிதை
Mutta Kannu Quotes
என்னவளே! நிலவை விட பெண்கள் அழகா? என்பதெல்லாம் எனக்குத் தெரியாது! நிலவை விட உன் கண்கள் அழகு என்பது மட்டும் எனக்குத் தெரியும்!
விழி பேசும் மொழி கவிதை
கருவிழிகள் கவிதை
என்னவளின் கண்கள் கவிதைகள்
கருப்பு மேகத்தின் நடுவே, ஒரு வெள்ளை நிலா. அதை நான் விண்ணில் பார்த்தேன்! வெள்ளை மேகத்தின் நடுவே , இரு கருப்பு நிலா! அதை உன் கண்ணில் பார்க்கிறேன்!
மின்னல் விழிகள் கவிதை
மின்னல் கூடப் பரவாயில்லை, கண்களை மட்டுமே பறிக்கும்! ஆனால், அவள் கண்களோ உயிரையே பறித்து விடும்!
மயக்கும் விழிகள் கவிதை
Eyes Quotes Images Tamil
ஆயுதமே இல்லாமல், விரல் கூட படாமல், கொஞ்சம் கொஞ்சமாக கொலை செய்ய பெண்களால் மட்டுமே முடியும்! அவர்களின் கண்களால் மட்டுமே முடியும்!
Tamil Eyes Quotes Images
ஆண்களின் உயிரைக் கொஞ்சம் கொஞ்சமாய் பறிக்கும் பெண்களின் கண்கள் தரும் வலி, மரணத்தை விட கொடியது!
அவள் மான் விழிகள் கவிதை
Romantic Eyes Quotes
உன் அழகிய விழிகளால் சில சமயம் எனக்கு உயிர் கொடுக்கிறாய்!! பல சமயம் என் உயிரை எடுக்கிறாய்!! இது தான் காதலோ?
போதை ஏற்றும் கண் அழகு கவிதைகள்
Killing Eyes Quotes
உன் விழிகளோடு மோதும் போதெல்லாம், எனக்குத் தெரியாமல் போனதடி, மின்சாரம் பாயும் என்று!
Beautiful Eyes Kavithai
கண்டவுடன் என்னைக் கட்டிபோட்ட நின் கண் அசைவுக்கு கைதியாகினேன் நானும்!
Killing Eyes Tamil Quotes
காந்தக் கண்கள் Quotes
பெண்ணே உன் கண்கள் என்ன காந்தகமா? இரும்பை இழுப்பது போல், என் இதயத்தை ஈர்க்கிறாய்!
கண்கள் Tamil கவிதைகள்
சூறாவளியில் இருந்து உயிர் பிழைத்தவர்கள் உண்டு, ஆனால் உன் கண்களின் ஈர்ப்பு விசையில் இருந்து பிழைத்தவர்கள் யாரும் இல்லை!
Kangal Pesum Kavithai in Tamil
கண்கள் பேசும் கவிதை
பெண்ணே, நீ மௌன விரதம் இருந்தால், முதலில் உன் கண்களை மூடிக் கொள்! உன் உதடுகளை விட, உன் கண்கள் தான் அதிகம் பேசுகின்றன!
Kavithai About Girl Eye Tamil
கண்டதை எல்லாம் புகைப்படம் எடுக்கும் என் கைபேசி, அவள் கண்களை கண்டால் மட்டும் கதிகலங்கி போகிறது!
காந்தக் கண்கள் Quotes
அவள் கண்கள் Kavithai in Tamil
கண்கள் காதல் கவிதைகள்
கட்டுப்பாட்டுடன் இருந்த என் இதயத்தில், காதல் திறப்புவிழா நடத்தியது அவள் விழிகள்!
Eyes Kadhal Kavithai
பூட்டி வைத்திருந்த காதலை, கண்கள் எனும் கள்ளச் சாவி கொண்டு திறக்கிறாய்!
கண்கள் காதல் கவிதைகள்
போதை ஏற்றும் கண் அழகு
மதுவில் இருக்கும் போதையை விட பெரும் போதையை உணர்ந்தேன் ஒரு பெண்ணிண் விழிகளில்!








