50+ Yematram Quotes in Tamil | ஏமாற்றம் கவிதைகள்

காதல் ஏமாற்றம் கவிதைகள் | Yematram Kavithaigal in Tamil | Tamil Love Cheating Quotes and Status Images in Tamil

Yematram Tamil Quotes
காதல் ஏமாற்றம் கவிதைகள்
காதலில் மட்டும் ஏமாற்றி விடாதீர்கள்! காதல் என்பது பலருக்கு வெரும் வார்த்தை! சிலருக்கோ அது தான் வாழ்க்கை!
cheating tamil quotes
ஏமாற்றிய காதலி கவிதை
பொய்யாக நேசிப்பவர்கள், சந்தோசமாக இருக்கிறார்கள்! ஆனால், உண்மையாக அன்பு செலுத்துபவர்கள் இறுதியில் ஏமாற்றப்படுகிறார்கள்!
தத்துவம் ஏமாற்றம் கவிதைகள்
வாழ்க்கை ஏமாற்றம் கவிதைகள்
எதிர்பார்ப்புகளை அதிகரித்து விட்டு, கடைசியில் ஏமாற்றம் மட்டுமே வாழ்க்கையாக மாறிவிடுகிறது!
ஏமாற்றம் kavithai
ஏமாற்றம் வாழ்க்கை சோக கவிதைகள்
நல்லவர்களாக இருக்கும் வரை, இவ்வுலகில் ஏமாற்றம் என்பது நிகழ்ந்து கொண்டே தான் இருக்கும்!
ஏமாற்றம் கவிதை வரிகள்
ஏமாற்றம் ஹைக்கூ கவிதைகள்
உங்களது முதல் ஏமாற்றம், உங்களது இரக்கக் குணத்திலிருந்து ஆரம்பிக்கிறது.
ஏமாற்றம் ஹைக்கூ கவிதைகள்
Cheating Love Quotes In Tamil
நீ சிரித்தது கொஞ்சம், அதில் சிதறியது என் நெஞ்சம். மீண்டும் பார்க்க மனம் கெஞ்சும், அதை பார்க்காத போது ஏமாற்றமே மிஞ்சும்!
cheating love quotes in tamil
Cheating Quotes in Tamil
எனை ஏமாற்றுவதாக நினைத்து நீ ஏமாளியாக ஆகிவிடாதே!
Best yematram Quotes in Tamil
Love Cheat Quotes in Tamil
எதையும் எதிர்பார்த்து காத்திருக்கும் முன் அதில் ஏமாற்றம் அடைந்தால் அதை எதிர்கொள்ளவும் கணித்திடு!
Cheating Quotes In Tamil Text
ஏமாற்றத்தின் வலி கவிதை
ஏமாற்றம் எனத் தெரிந்தும் மனம் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறது, நீ எனக்காக வருவாய் என்று!
Tamil Yematram Kadhal Kavithai
depression ஏமாற்றம் வாழ்க்கை சோக கவிதைகள்
எல்லா மாற்றமும் ஏதோ ஒரு ஏமாற்றத்தில் இருந்து தான் தொடங்கி இருக்கும்!
Depression Yematram Kavithaigal
Cheating Quotes In Tamil
தன்னை ஏமாற்றியவர்களை சாபம் விடாத மனசு, உண்மை காதலர்களுக்கு மட்டுமே உள்ளது!
Cheat Love Quotes in Tamil
Yematram Quotes Tamil
ஏமாற்றியவர்களுக்கு நன்றி அவர்கள் ஏமாற்றத்தை சொல்லி தரவில்லை. இனி ஏமாறாமல், இருக்க அனுபவத்தை தந்து இருக்கிறார்கள்.
ஏமாற்றும் உலகம் கவிதை
Cheating Tamil Quotes
உன்னால் பல ஏமாற்றங்கள் அடைந்தாலும், மனமோ உன்னை வெறுக்கவில்லை... அது, தன்னை தானே வெறுத்துக் கொள்கிறது!
cheating quotes in tamil
Love Cheating Quotes In Tamil
உண்மையான அன்பைச் சுமக்கும் இதயம் அடிக்கடி ஏமாற்றம் அடையலாம். ஆனால் யாரையும் ஏமாற்றாது!
love cheating quotes in tamil
Yematram Kavithai
யாரையும் அதிகமாக நேசித்து விடாதே! இறுதியில் மிஞ்சுவதெல்லாம் எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் தான்!
காதல் ஏமாற்றம் கவிதைகள்
ஏமாற்றம் கவிதைகள் தமிழ்
யாரையாவது நம்பி ஏமாந்து போறத விட, யாரையும் நம்பாமல் இருப்பதே இந்த வாழ்க்கைக்குப் போதுமானது!
Cheat Yematram Kadhal Kavithai In Tamil
Cheating Kavithai In Tamil
என்னை மறந்து, உன்னை நேசித்தேன்! இறுதியில், மிஞ்சியது ஏமாற்றமே...
cheating kavithai in tamil
அன்பின் ஏமாற்றம் கவிதை
நீ சென்றப் பின்னும், உன் நினைவின் சாரலில் எனை இம்சித்துக் கொண்டே இருக்கிறாயே இது நியாயமா?
yematram kavithai
ஏமாற்றம் கவிதை images
எதிர் பார்க்கிறேன், ஏமாந்து போகிறேன்! எதிர்‌ பார்க்கவே கூடாது என முடிவெடுக்கிறேன்! என்னை அறியாமல் மீண்டும் எதிர் பார்க்கிறேன், மறுபடியும் ஏமாற்றம் அடைகிறேன்!
yematram kavithaigal
ஏமாற்றம் Kavithai
ஏமாற்றங்கள் பல கடந்தும் திருந்தாத என் மனம் அடுத்த ஏமாற்றத்திற்காக தயாராகிக் கொண்டிருக்கிறது!
yematram quotes
ஏமாற்றம் கவிதை வரிகள்
அளவிற்கு அதிகமான ஏமாற்றங்களை பார்த்த மனது, பின்பு எதன் மீதும் ஏக்கம் கொள்ளாத அளவிற்கு இறுகிவிடுகிறது!
yematram kavithai tamil
ஏமாற்றம் காதல் தோல்வி கவிதை
ஏமாற்றத்தின் உச்சம், நம்மை உதறிவிட்டுப் போனவர்கள், அதே பாசத்தோடு திரும்பி வருவார்கள் என்று தன்னைதானே சமாதானப்படுத்த நினைப்பது தான்!
yematram kavithai images in tamil
எதிர்பார்ப்பு ஏமாற்றம் கவிதைகள்
அர்த்தமற்ற எதிர்பார்ப்புகளுக்கு இறுதியில் கிட்டுவது, ஏமாற்றம் மட்டுமே...
ஏமாற்றம் கவிதை images
ஏமாற்றம் கவிதை தமிழ்
சில சந்திப்புகள் நிகழாமல் இருந்திருந்தால், பல ஏமாற்றங்கள் நடக்காமல் இருந்திருக்கும்!
yematram kavithai images in tamil
ஏமாற்றம் மன வேதனை கவிதைகள்
உனது முதல் ஏமாற்றம், உனது இரக்க குணத்திலிருந்து ஆரம்பிக்கிறது...
yematram kavithai in tamil
நம்பிக்கை ஏமாற்றம் கவிதை
காயங்களால் ஏற்பட்ட வலிகளை விட, ஒருவர் மீது வைத்த நம்பிக்கையால் ஏற்பட்ட வலிகளே அதிகம்.
yematram kavithai tamil lyrics
காதல் ஏமாற்றம் கவிதைகள்
எதிர்பார்ப்புகள் என்பதே ஏமாற்றம்தான்! இருப்பினும், அது யாரிடமிருந்து என்பதுதான் வலியின் ஆழத்தை தீர்மானிக்கிறது!
cheating tamil quotes
Message