வெற்றி கவிதைகள் - Victory Quotes in Tamil
வெற்றியை ஊக்குவிக்கும் அழகான தன்னம்பிக்கை ஊட்டும் கவிதை வரிகள்
வெற்றி மகிழ்ச்சிக்கு முக்கியமல்ல. மகிழ்ச்சியே வெற்றிக்கு முக்கியமாகும். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று நீங்கள் விரும்பினால், நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
தன்னம்பிக்கை வெற்றி கவிதை வரிகள்
ஒரு பறவை தன் சிறகுகளையே நம்புகிறது, அமர்ந்திருக்கும் கிளையை அல்ல! உன்னை நம்பு வெற்றி நிச்சயம்!
நம்பிக்கை வெற்றி கவிதை
நீ அமைதியாக போராடினாலும், உன் வெற்றி சத்தமாக பேசும்!
உனது திடமான முடிவுகளே தீர்மானிக்கின்றன, உனது வெற்றிக்கான வரவுகளை...
தொடர் தோல்வியால் உன் வாழ்க்கையை காலம் புதைக்கும்! தளர்ந்து விடாதே! மண்ணில் புதைத்த பின்பே மரமாகிறது சிறு விதை!
வாழ்க்கையின் சுவாரசியமே, போராட்டங்களைக் கடந்து, இன்ப துன்பங்களைக் கடந்து வெற்றி என்ற இலக்கை அடைவதே!
முயற்சி வெற்றி கவிதை
வெற்றி என்பது தோல்வியின் எல்லை! தோல்வியை சந்திக்காமல் எந்த வரலாறும் இல்லை! துவண்டு விடாதே! ஓடிக்கொண்டே இரு!
எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு நினைப்பவன் தோற்பான். கஷ்டம் எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு நினைப்பவன் வெல்வான்.
சூரியன் என்றும் மறைவதில்லை, பூமிதான் சுற்றுகிறது. உன் வெற்றி என்றும் மறைவதில்லை, உன் அடுத்த சுற்றுக்குக் காத்திரு!
வெற்றிப் பயணத்திற்கு, வியர்வையை எரிபொருளாக்கு!
வெற்றியை மந்திரத்தால் அடைய முடியாது; உன் திறத்தால் அடைய முடியும்!
வெற்றிக்கு முன் கொண்டாடாதே. வெற்றிக்கு பின் ஆடாதே!
சவால்களை எதிர்பாத்துக் காத்திரு. வெற்றி உன்னை எதிர்பார்த்துக் காத்திருக்கும்.
முயற்சி வெற்றி தன்னம்பிக்கை வரிகள்
ஏழு கடல் ஏழு மலை தாண்டத் தேவை இல்லை. உன்னில் இருக்கும் எதிர்மறை எண்ணங்களைத் தாண்டினாலே மிகப்பெரிய வெற்றி.
வெற்றி quotes in tamil
வெற்றியாளர்களின் அகராதியில் தோல்வி என்ற வார்த்தைக்குப் பதிலாக பாடம் என்ற வார்த்தை இருக்கும்!
வெற்றிக்கு வழிகாட்டி, தோல்வி!
தலைக்கனம் தரும் வெற்றியை விட, சிந்திக்க வைக்கும் தோல்வியை நேசி! நிச்சயம் வாழ்வில் வெற்றி பெருவாய்!
வெற்றி கவிதை 2 வரிகள்
நம்ம பார்வை பயத்தை தூக்கிட்டு இல்லாம, ஜெயத்தை நோக்கி இருக்கட்டும்!
வெற்றி கவிதை வரிகள்
தோல்வியின் அடையாளம், தயக்கம். வெற்றியின் அடையாளம், துணிச்சல். துணிந்தவர் தோற்றதில்லை! தயங்கியவர் வென்றதில்லை!
தூய்மை, பொறுமை, விடாமுயற்சி இவை மூன்றும் தான் வெற்றி பெறுவதற்கான முக்கிய அம்சங்கள்.
தாழ்வு மனப்பான்மையை தூக்கி எறி... தடையே இல்லாமல் வெற்றியை பறி!
தோல்வி கண்டு கண் சிந்தும் கண்ணீர் துளிகள், வெற்றிமழைக்கு முன் சிந்தும் மழைநீர் தூறல்கள்.
தோல்வி என்ற துடுப்பு, உன் படகை வெற்றி என்ற கரைக்கு கொண்டு சேர்க்கும்!
என் தோல்விக்குப் பின்னால் நான் மட்டுமே இருப்பேன், ஆனால் என் வெற்றிக்குப் பின்னால் நான் பட்ட ஆயிரம் வலிகள் இருக்கும்...
தோல்வி உன்னைது ரத்துகின்றது என்றால், நீ வெற்றியை நெருங்குகின்றாய் என்று அர்த்தம்! - கண்ணதாசன்
தோல்வி! விழுந்து கிடப்பதற்கான பள்ளம் அல்ல! எழுந்து நிற்பதற்கான மேடை!
தோல்வியில் தேங்கிக் கிடப்பதை விட, தோல்வியைத் தாங்கி முன் நடப்பதே முக்கியம்!
Vetri Kavithaigal
தொல்வி, தள்ளி வைக்கப்பட்ட வெற்றி!
Confident Vetri Kavithai In Tamil
வெற்றிக் கொண்டாட்டத்தில் ஆட, இன்று முதலே போராடு!
Vetri Thathuvam Tamil
தப்பா பண்ணா, தோல்விகள் அடைவோம்... தன்னம்பிக்கையோட பண்ணா, தோல்விகளை அகற்றுவோம்!
Vetri Quotes In Tamil Short
வெற்றிக்கான யுக்தி, தோல்வியில் புதைந்துள்ளது!
Vetri Motivational Quotes In Tamil
தோல்வியில் இருந்து கற்றுக்கொண்டால், வெற்றியை பெற்றுக்கொள்ளலாம்!
Vetri Kavithaigal Tamil
வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்பவனை விட, வாய்ப்புகளை உருவாக்குபவனே வாழ்வில் வெற்றி பெறுகிறான்...
Vetri Kavithai In Tamil Text
காலம் நம்மை சோதித்தாலும், குறிக்கோளை நோக்கி செயல்பட்டால், வெற்றி உனதே!
Vetri Kavithai In Tamil
தன்னம்பிக்கையை பற்றவை! வெற்றி தானாய் கொழுந்துவிட்டு எரியும்!
தன்னம்பிக்கை வெற்றி கவிதை வரிகள்
இடிப்பதென்றே இறங்கிய பிறகு இலை கிளையென்ன? இமயமலை என்ன? உறுதியில் உள்ளது, வெற்றியின் வருகை! உன் குருதியில் உள்ளது, உறுதியின் வேட்கை!
Success Vetri Quotes In Tamil
தன்னம்பிக்கைக் கொடியேற்று! வெற்றியை சொந்தமாக்கு!
வெற்றி பற்றிய கவிதைகள்
நமக்கு வெற்றி கிடைக்குமா? கிடைக்காதா? என்று யோசிப்பதை விட்டுவிட்டு, எப்படி வெற்றி அடைவது என்று யோசியுங்கள்!
வெற்றி தன்னம்பிக்கை வரிகள்
வெற்றி அளிக்கப்படுவதல்ல! பறிக்கப்படுவது!
victory quotes in tamil
வியர்வை துளியை அதிகப்படுத்து, வெற்றி வந்தடையும் வெகுவிரைவில்!

வெற்றி Quotes
நீங்கள் இன்று செய்யும் சின்ன சின்ன முயற்சிகள் நாளைய வெற்றியின் ஆணி வேர்கள்!

Tamil Victory Quotes
பின்னோக்கித் திரும்பிப் பார்ப்பதே, முன்னோக்கிச் செல்வதற்கான சிறந்த வழி!
