நேரம் பற்றிய கவிதைகள் | Time Quotes in Tamil

உங்கள் மூளைக்குள் எப்பொழுதும் ஒரு கடிகாரம் ஒடிக்கொண்டே இருக்கிறது. அது உங்களை வேகமாக முடிவுகளை எடுக்க வைக்கிறது. மூளையின் செயல் திறன் சிறப்பாக இருந்தால்தான் தெளிவான முடிவுகளை விரைவாக எடுக்க முடியும். நேர மேலாண்மையே சுறுசுறுப்பையும், செயல் திறனையும் அதிகரிப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது. கிடைக்கும் சுறுசுறுப்பும், தெளிவான திட்டமிட்ட செயல் வேகமும் நம்மை முன்னேற்றத்திற்கான வழியில் அழைத்துச் செல்லும்.

Time Quotes in Tamil
நேரம் பற்றிய பொன்மொழிகள்
உங்களிடம் உள்ள ஒரே உண்மையான மூலதனம், உங்கள் நேரம். கவனமாக முதலீடு செய்யுங்கள்!
Message