Target Quotes in Tamil | இலக்கு கவிதைகள்

Beat Target Motivation Quotes and Status Images in Tamil for Motivational Speech and Tamil Letter Writing Competition Motivation Quotes

Target quotes in Tamil
விழுந்தவுடனயே இலக்கை நோக்கி எழுந்து ஓடு! இல்லையேல், பின்னால் வருபவன் மிதித்துவிட்டு செல்வான்!
இலக்கு கவிதை
லட்சியத்திற்கும் அலட்சியத்திற்கும் ஒரு எழுத்து தான் வித்யாசம்! லட்சியம் உன்னை முன்னே கூட்டிச் செல்லும். அலட்சியம் உன்னை பின்னே தள்ளி செல்லும்!
ilakku Quotes in Tamil
இலக்கு குறிக்கோள் கவிதை
உன்னைச் சுற்றி இருக்கும் புயலைப் பார்க்காதே. உனக்கு நேரே இருக்கும் இலக்கை மட்டும் பார்.
Ilakku tamil kavithai
இலக்கு தன்னம்பிக்கை கவிதைகள்
விழிப்புடன் நாம் பயணிக்கும் பாதையே சரியான இலக்கைச் சென்றடையும்.
Target Motivation Quotes in Tamil
தொடர் முயற்சி இலக்கு கவிதை
இமயமே ஏறினாலும் இதொன்றும் பெரிதல்ல என்போர் ஏராளம்; உன் இலக்கை நோக்கி தொடர் உன் பயணத்தை!
Tamil குறிக்கோள் Quotes
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
உயர்ந்த லட்சியத்தை நோக்கி நடைபோடுபவனை நோக்கி அந்த லட்சியமும் நடைபோடும்! - ரூமி
இலட்சியம் குறிக்கோள் கவிதைகள்
Ilakku Motivation Kavithai
விமர்சனங்களை நான் அலமாரியில் அடுக்கி வைப்பதில்லை! குப்பைத் தொட்டியில் கிடத்தி விட்டு, என் இலக்கை நோக்கி நடக்கின்றேன்!
குறிக்கோள் கவிதைகள்
Target Positive Quotes in Tamil
காலம் நம்மை சோதித்தாலும், குறிக்கோளை நோக்கி செயல்பட்டால், வெற்றி உனதே!
Tamil ilakku Kavithaigal
இலக்கு Quotes
உங்களுக்கு இலக்கு இல்லை என்றால், நீங்கள் வாழ்க்கையில் வளரப் போவதில்லை.
target motivational quotes in tamil
Message