இயற்கை கவிதைகள் | Nature Quotes in Tamil

Nature Quotes in Tamil One Line, Short Nature Quotes in Tamil

Nature Life Quotes
இயற்கை நம் தேவைகளை தருவதில் மறப்பதுமில்லை மறுக்கவும் இல்லை. ஆனால், இயற்கையின் தேவைகளைத் தருவதில் நாம் மறக்கிறோம், மறுக்கிறோம்!
இயற்கையை மறந்ததாலோ என்னமோ, இந்த உலகம் கூட அழிவை நோக்கி செல்கிறது!
இயற்கை மேகக் கூட்டம் கவிதை
தொலைதூரம் பயணித்த மேகக்கூட்டங்கள், மலைகளின் மடியில் இளைப்பாறுகின்றன...
Nature Kavithai in Tamil
இயற்கை ரசனை கவிதைகள்
விரும்பி ரசிக்கும் அனைத்திலும் அன்பின் நறுமணம்!
Short Nature Quotes in Tamil
Message