மௌனம் கவிதைகள் | Mounam Quotes in Tamil

சொல்லாத காதலின் ஆழத்தை மௌனக் கவிதைகளில் தேடுங்கள். காதலியின் மெளனம் மற்றும் பிரிவின் வலியை உணர்த்தும் இதயம் தொடும் தமிழ் கவிதைகள்.

Mounam Quotes in Tamil
மௌனம் கவிதை
என்மீதான உனது கோபத்தைக் கொட்டிவிடு... உனது கோபத்தைப் பொறுத்துக்கொள்ள முடிந்த என்னால், உனது மௌனத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாது!
மௌனம் காதல் கவிதை
மௌனம் பற்றிய கவிதைகள்
யாரின் மௌனமும் எனை தனிமை படுத்தியதில்லை; உன் மௌனத்தைப் போல்!
mounam quotes in tamil
உன் மௌனம் கவிதைகள்
பேசிக் கொண்டே இருக்காதீர்கள் சீக்கிரம் வெறுக்கப்படுவீர்கள்... மௌனமாக இருங்கள் அதிகமாக தேடப்படுவீர்கள்!
mounam kavithai in tamil
சொற்களில் ஒளிந்திருக்கும் மௌனம் கவிதை
பேசிய வார்த்தைகள் அனைத்தும் இன்று பேசாமல் கொள்கின்றன, மௌனமாய்!
mounam quotes in tamil
பேசாமல் இரு கவிதை
அமைதியை தேடுபவன், மௌனம் கொள்வான்!
Amaithi Quotes in Tamil
காதலியின் மௌனம் Quotes
என் காதல் சொல்ல வந்தேன்! மௌனத்தில் நீ மரணத்தில் நான்!
Girl Silent Quotes in Tamil
மௌனம் ஆயுதம் கவிதை in Tamil
சத்தமின்றி இதயத்தை துளைக்கும் உன் மௌனத்தை விடவா, கூரிய ஆயுதம் இவ்வுலகில் இருக்கப் போகிறது?
அவள் மௌனம் Quotes
மௌனம் காத்திருப்பு கவிதை
யாரோடும் பேசாத மவுனங்களின் அர்த்தம் அவை யாரோ ஒருவரின் பேச்சுக்காக காத்திருக்கின்றன என்பதாகும்!
மௌனம் கவிதை வரிகள்
காதலியின் மௌனம் quotes
மௌனம் சாதிக்கிறாள்; எத்தகைய படைகொண்டு போரிட்டாலும், பெண்ணவள் மௌனத்தை வெல்ல முடியாது.
mounam quotes in tamil short
Silent Quotes in Tamil
எல்லா நேரங்களிலும் மௌனம் சம்மதம் என்று அர்த்தமில்லை, சில நேரங்களில் அவர்களுக்கு பேச இடம் கொடுக்கப் படவில்லை என்பதே நிதர்சனம்!
மௌனம் காதல் கவிதை
காதலியின் மௌனம் கவிதை
மனதில் மணல் சிற்பம் செய்து வைத்தேன்! உன் மெளன ஆழிப்பேரலை, அதை அழித்தது!
மௌனம் கவிதை வரிகள்
மௌனத்தின் வலி கவிதை
என் மௌனத்தின் வலியை யார் உணர்கிறார்களோ அவர்களே என்னை உணர்ந்து கொண்டவர்களாக இருப்பர்கள்.
மௌனம் images
பெண்ணின் மௌனம் கவிதை
பெண்னே, மரணம் என்பது அவ்வளவு கொடுரமானது அல்ல; உன் . மௌனங்களோடு ஒப்பிடுகையில்.
அமைதி மௌனம் silent quotes in tamil
மௌனம் ஹைக்கூ
மனிதர்கள் சிலரின் மௌனங்களை மொழிபெயர்த்தால், மில்லியன் கணக்கில் மஹாபாரதங்கள் எழுதிவிடலாம்!
மௌனம் quotes in tamil
உன் மௌனம் கவிதைகள்
பேசும் வார்த்தை எல்லோருக்கும் புரியும்... ஆனால், மௌனத்தின் அர்த்தம் நம்மை நேசிப்பவர்க்கு மட்டுமே புரியும்!
mounam quotes
மௌனம் quotes in tamil
மனம் உடைந்து போனேன்... உன் வார்த்தைகளால் அல்ல உன் மௌனங்களினால்!
பேசாமல் இருப்பது கவிதை
மௌனம் கலைந்த மௌனம் கவிதை
ஆயுதம் ஏதும் இல்லாமல், விரல் கூடப் படாமல், கொலை செய்ய முடியும்; உன் மௌனத்தால் மட்டுமே!
mounam patriya kavithai in tamil
மௌனத்தின் வலி கவிதை
காரணமே இல்லாமல் பேசாதே என சொல்வதும், காரணம் கேட்டால் மௌனத்தால் கொல்வதும் பெண்களின் ஆயுதம்!
mounam kavithai in tamil lyrics
உன் மௌனம் கவிதைகள்
மரணத்தை தொட்டுவிட்டு வந்தவன் நான்! உன் ஒரு சில வினாடி மௌனதால்!
பேசாத காதல் கவிதை
மௌனம் ஹைக்கூ
நீ உன் பேச்சை நிறுத்திக் கொண்டால், மறு நொடியே நான் என் மூச்சை நிறுத்திக் கொள்வேன்!
Mounam tamil Kavithai New
பேசாமல் இருப்பது கவிதை
இனி யார் மீதும் அதிக பாசம் வைத்து விடாதே என்று செருப்பால் அடித்துச் சொன்னது, அவளின் மௌனம்!
மௌனம் காதல் கவிதை
மௌனம் தத்துவம்
மௌனம் என்பது, வார்த்தைகளுக்கு கிரீடம் வைத்தாற்போல் இருக்க வேண்டும்.
Mounam Quotes in Tamil text
Mounam Kavithai in Tamil
உங்களுக்கு மதிப்பில்லை என்று நீங்கள் உணரும் இடத்தில் மௌனமாக இருங்கள்! காலப்போக்கில் அந்த மௌனம் உங்களுக்கான மதிப்பை ஈட்டித்தரும்!
tamil mounam kavithai
மௌனம் Quotes
காதலைச் சொல்ல மொழிகள் தேவையில்லை... மௌனங்களே போதும்!
Mounam Tamil Quotes
மௌனம் பிரிவு கவிதைகள்
காதல் சண்டை தரும் வலியை விட, பேசாமல் தவிர்ப்பதால் வரும் வலிக்கு சற்று எடை கூடுதல்.
Mounam Quotes Tamil lines
Message