Money Quotes in Tamil | பணம் பற்றிய வரிகள்
பணம் பற்றிய பொன்மொழிகள், Money Quotes in Tamil, செல்வம் பற்றிய Quotes, பண சேமிப்பு வாசகங்கள், Motivational Quotes Tamil, வெற்றி தரும் சிந்தனை வரிகள், வாழ்க்கை ஊக்கமளிக்கும் தமிழ் மேற்கோள்கள், business motivation, success quotes, wealth quotes மற்றும் inspirational Tamil quotes அனைத்தும் ஒரே இடத்தில்.
Money Quotes Tamil
சர்க்கரை இல்லாத காபியை போல கசக்க தான் செய்கிறது, பணம் இல்லாத வாழ்க்கையும்!

ஏழை பணம் கவிதை
உதவும் கரமும், ஈகை செய்யும் மனமும் உண்டு! பணமில்லை வறியவனின் பணப்பையில்!

Psychology Of Money Quotes In Tamil
பணம் நிம்மதி தராது என்று எந்த ஏழையும் சொன்னதில்லை... நிம்மதி தராத அந்த பணத்தை இழக்க எந்தப் பணக்காரனும் தயாராக இல்லை!

Money Quotes In Tamil
பணம் மட்டும் வாழ்க்கை இல்லைனு சொல்றவங்கள நம்பாதீங்க, பணம் இல்லனா எதுவும் இல்ல!

Short Money Quotes In Tamil
யதார்த்தம் என்னவெனில், அன்பில்லாத பணம், பணமில்லாத அன்பு இரண்டுமே மதிப்பற்றுப் போகும்.

பணம் மதிப்பு மரியாதை கவிதைகள்
இல்லாதவன் சொல்லும் உண்மையை விட, இருப்பவன் கூறும் பொய்க்கு சமுதாயத்தில் மதிப்பு அதிகம்!

Money Related Quotes In Tamil
'பணத்தை' சேமித்து பின்னாளில் செலவழிக்கலாம்! ஆனால், வாழ்க்கையை சேமித்து பின்னாளில் வாழ முடியாது. வாழ்க்கை வாழ்வதற்கே...
