Marriage Wishes Quotes in Tamil | திருமண வாழ்த்து கவிதை

திருமண நாள் வாழ்த்து கவிதைகள், திருமண வாழ்த்து கவிதை and Wedding Day wishes in Tamil, Wedding Anniversary Wishes in Tamil, திருமண வாழ்த்து மடல் தமிழில்

Wedding wishes in Tamil
Marriage Wedding Wishes In Tamil
தித்திக்கும் இன்பமயமான இந்த மணநாள், மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் மிகுந்த கோலாகலமாகவும் அமையட்டும்!
tamil wedding kavithai
Tamil Wedding Kavithai
வெறும் கைகளை மட்டும் கோர்த்துக் கொள்ளாமல், இரு இதயங்களையும் கோர்த்துக்கொள்ளுவதே திருமணம்! இனிய திருமண வாழ்த்துகள்!
tamil wedding quotes
Thirumana Vazhthukal Quotes in Tamil
மனம் போல மாங்கல்யம்... மன்றத்தில் உற்றார் உறவினர்களின் வாழ்த்துகள் மழைபோல் பொழிய... மலர்மாலை சூடி பல்லாண்டு மகிழ்வோடு வாழ்க... இனிய திருமண நல்வாழ்த்துகள்!
Wedding Day Special Wishes in Tamil
Wedding Wishes in Tamil
சூரியன், சந்திரன் சாட்சியாய் நின்று சொந்தங்களும், பந்தங்களும், சுற்றத்தாரும் தொலை தூரத்து உறவினரும், நண்பர்களும், நெருக்கமான நேசங்கள் ஒன்றுசேர... ஆசீர்வதிக்கும் பொன்னான இந்த திருமண நாள் உங்களுக்கு சிறப்பு வாய்ந்ததாக இருக்கட்டும்!
Wedding Day wishes in Tamil
Happy Marriage Wishes in Tamil
என்றும் நீங்காத இன்பம் வந்து உங்களைச் சூழ, வாழ்க வாழ்கவென்று வாழ்த்துகிறேன்! திருமண வாழ்த்துகள்!
Marriage wishing quotes in Tamil
திருமண வாழ்த்து கவிதை வரிகள்
சொர்க்கத்தை மண்ணில் கொண்டு வாழ்க! பெற்றோரும், உற்றோரும், சுற்றமும் போற்றும் வண்ணம் வாழ்க! மணமகளும் மணமகனும் என்றும், இணைந்தே வாழ்க! இல்லறத்தை இணைந்தே வெல்க! திருமண வாழ்த்துகள்!
marriage Wishes in Tamil
Message