Life Thoughts in Tamil

நிரந்தரமானது துன்பம்! வந்து போவது இன்பம்! இதுதான் வாழ்க்கை!
வாழ்க்கை ஒரு வித்தியாசமான கல்லூரி! இங்கு தேர்வு வைத்த பிறகு தான் பாடம் கற்பிக்கப்படுகிறது!
வளைவுகள் இல்லாத வழிகளும் இல்லை; வலிகள் இல்லாத வாழ்வும் இல்லை; வளைவுகளையும், வலிகளையும் கடப்பதே வாழ்க்கை!
வாழ்க்கை எங்கே தொடங்குதோ அங்கேயே முடியும்.... வரும் போதும் ஒண்ணுமில்ல... போகும் போதும் ஒண்ணும் இருக்காது!
Message