100+ உழைப்பாளர் தினம் வாழ்த்துகள் | Labours Day Wishes in Tamil
100+ Labour’s Day Wishes in Tamil (உழைப்பாளர் தின வாழ்த்துகள்), including May 1 quotes, motivational worker messages, emotional kavithai, and Tamil wishes perfect for WhatsApp status, captions, and sharing.
உழைப்பாளர் தினம் Images
உழைப்பில் உயர்வு, தாழ்வில்லை.. உழைப்புக்கு ஜாதி, மதமோ ஆண் பெண் பேதமோ இல்லை... அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்!
கல்லுடைப்பவர் முதல் கணினி தட்டுபவர் வரை அனைவரும் உழைப்பாளிகளே... உலகில் ஏதேனும் ஒரு வகையில் உழைத்து கொண்டிருக்கும் அத்தனை உழைப்பாளிகளுக்கும், உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்!
இனிய உழைப்பாளர் தினம் நல்வாழ்த்துகள்
அயராதுக் உழைத்துக் கொண்டிருக்கும் அனைத்துத் தொழிலாளர்களுக்கும், இனிய மே தின வாழ்த்துகள்!

தனக்கென்று சேமிக்காமல் தன் குடும்பத்திற்காக ஓய்வின்றி உழைக்கும் ஒவ்வொரு அம்மாவிற்கும், உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்!
உழைப்பாளர் தினம் நல்வாழ்த்துகள்
உதிரத்தை உழைப்பாக்கி உலகத்தை உயர்த்திடும் உண்மை தொழிலாளியை, உள்ளத்தால் வணங்குவோம்! அனைவருக்கும் இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்!

தோல்வி இல்லாத சாதனையார்களும் அல்ல... வெற்றி இல்லாத உழைப்பாளிகளும் அல்ல... உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்!
களைப்பின்றி உழைத்து - நல் செடிபோல தளிர்த்து, மரமாக வளர்ந்து மற்றோர்க்கும் நிழல் தர மனதார வாழ்த்துகிறோம்! உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்!
மே தினம் வாழ்த்து கவிதைகள்
ஓர் துளி வியர்வை மண்ணில் விழுகையில், உப்புக்கள் கூட உழைப்பால் இனிக்கின்றன! தேயத் தேய்வே பளிச்சிடுகின்றன இயந்திரங்கள்! வாழ்க்கையில் கைவிடக் கூடாத ஒன்று உழைப்பு! உழைப்பை நீ கைவிட்டால் உயர்வு உன்னை கைவிடும்! உழைப்புக்கு காலமில்லை... உழைக்கத் துவங்கிவிட்டால், ஓய்வெடுக்க நேரமில்லை! உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்!
உழைப்பாளர் தினம் வாழ்த்து கவிதை வரிகள்
நீ விதைத்த வியர்வைகள் தான் கல்லாய் கிடந்த இந்த, பூமிப்பந்து கர்ப்பம் தரித்து உயிர்பிடித்திருக்கிறது..
இனிய உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்
இனிய உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்