Kolusu Quotes in Tamil | கொலுசு கவிதைகள்
அவள் கால் கொலுசு கவிதைகள்
என் வாழ்நாளில் என்னை தோற்கடித்த முதல் கவிதையே, உன் கால் கொலுசின் சினுங்கல் சத்தம் தான்!

Kaal Kolusu Kavithai
அவள் கொலுசுகளும் அவளை கொஞ்சச் சொல்லி கெஞ்சுகிறது, அவளின் அழகு சினுங்களைக் கண்டு ரசிக்க!

Kolusu Kavithaigal Tamil
விழிகளின் உறக்கத்தில், நிலவின் ஒளியில் கனவில் வந்து என் தூக்கத்தை கலைத்த உன் கொலுசின் ஓசையை என் இதயத்தில் தடம் பதிக்க காத்திருக்கிறேனடி!
