100+ கண்ணீர் கவிதை வரிகள் | Crying Quotes In Tamil

Crying Quotes In Tamil
அழுகை Quotes
காலையில் பொழுதெல்லாம் உன் நினைவோடு கழிக்க... இரவெல்லாம் உன் நினைவுகளில் என்னை மூழ்கி கழிக்க, என்னை மறந்து அழுகிறேன் நிதம் உன் நினைவுகளால்...
Alugai Quotes In Tamil
சில நேரங்களில் மனதின் வலிகள் பேச்சின் வடிவில் வெளிப்படுவதில்லை... மாறாக கண்களில் வடியும் கண்ணீரின் வடிவில் வெளிப்படுகிறது.....
Crying Quotes In Tamil
சிறு தேடலைக்கூட நிகழ்த்தவில்லை எனில் அதென்ன உறவு? துளி கண்ணீரைக்கூட உதிர்க்கவில்லையெனில், அது என்ன காதல்?
Cry Quotes Tamil
உன்னை நினைக்கும் போதெல்லாம், அழைக்காமலே துணையாக வருகிறது இந்த அழுகை மட்டும்...
Sad Crying Tamil Quotes
எதுவுமே முடியாதபோது மனிதர்களால்‌ அழ மட்டுமே முடிகிறது!
கண்ணிர் கூட இப்பொழுதெல்லாம் வருவதில்லை... அவளை நினைத்து நான் விட்ட கண்ணீர் துளிகள் இன்று வற்றி விட்டது! என் உண்மையான அன்பிற்கும், விடும் கண்ணீர் துளிகளுக்கும் அவன்ள் தகுதியற்றவள் என்று...
நினைவுகளால் நிறைந்த பேனா, நிற்காமல் அழுகிறது கண்ணீர் துடைக்க காகிதம் போதவில்லையே...
பல தருணத்தில் வார்த்தைகள் ஊமையாகி தவித்துக் கொண்டிருக்கும் போது, கண்ணீர்த் துளிகள் பதில் கொடுத்துவிடுகிறது...
என்னிடம் உள்ள அனைத்தையும் எடுத்து சென்று விட்டாள்! கவிதைகளையும், கண்ணீர்த் துளிகளையும் தவிர!
அன்று உயிரை ஊற்றி நான் தீட்டிய என் காதல் ஓவியம், இன்று என் கண்ணீராலே அழிப்பதற்கா?
காயங்கள் யாவும் வலிகளாக மாறி, கண்களில் வழியும் கண்ணீராக உருவாகி இதயத்தை ரணமாக்குகிறது!
கனவு வாழ்க்கை அனைத்தும், கண்ணுக்குள் கடலாய் கசியுதே!
என்னால் மட்டுமே உன்னை அதிகமாக நேசிக்க முடியும் என்று கர்வமாக காதலித்தேன்! உன்னால் மட்டுமே என்னை அதிகமாக அழ வைக்க முடியும் என நிரூபித்து விட்டாய்!
பெரும்பாலும் நம் கண்ணீருக்கு காரணம், காரணம் இன்றி பிரியும் சில உறவுகள் தான்!
அவள் பிரிவால் என் வாழ்க்கையில் கண்ணீர் மழை!
வலியை மனம் மறைத்தாலும் விழிகளால் முடிவதில்லை...
உன்னால் விழியில் நீரோடை, வலிகளில் ஊற்றாகி பாலைவனத்தில் மழை போல் பெய்கிறது, அர்த்தமற்ற அழுகை!
ஒருவரின் கண்ணீர் துளியில் இருவரின் காதல் வலி!
எந்த உறவுகள் நம்மை அன்பால் அரவணைக்கிறதோ, அந்த உறவுகள் தான் நம்மை அழவும் வைக்கிறது..
Tears Tamil Quotes
வாழ்க்கையில் சில உறவுகள் எதார்த்தமாய் தோன்றி தேடலை தெளித்து அன்பை அளித்து காதலை கொடுத்து இறுதியில் கண்ணீர் கடலில் மூழ்கடித்து விட்டு சென்று விடுகின்றன.
ஆம்... நானும் நீரோட்டம் காணத் தெரிந்தவனே, கண்களில்!
மீளமுடியாத கண்ணீர் அருவியில் என்னை மீட்டெடுக்க முயல்கின்றேன்! நீ இல்லா இரவுகளில்!
உன் நினைவுகளின் தாகம் தீர்க்க வற்றாத நீரூற்றாய், என் கண்கள்.
கவலையோடும், சோகத்தோடும் இருக்கையில், சொல்லி அழுததை விட, சொல்லாமல் அழுததே அதிகம்!
Kaneer Quotes in Tamil
என் காதல் வலியை எழுதி காதல் வரியாய் மாற்றி மன காயத்திற்கு மருந்து தேட காகிதம் எடுத்தேன் ஆனால், என் எழுதுகோலுக்கு முந்திய என் கண்ணீர் துளிகள் காகிதத்தை கரைத்தது!
காண்பவையெல்லம் உண்மை என நம்பிச் சிவந்ததால் என்னவோ வழிகிறது நீர்த்துளி...
நான் இருக்கிறேன் உனக்கு துணையாக என்று அடிக்கடி வந்து விட்டு போகிறது - கண்ணீர்!
அளவில்லாத அன்பும், அதிகபட்ச ஆசையுமே அழுகைக்கு காரணமாக அமைகிறது!
பிறர் கண்களுக்கு மகிழ்ச்சியாக தெரிகின்றவர்களில் பலர், கண்ணீரோடு இரவுகளைக் கழிப்பவர்கள்!
உனக்கான வார்த்தைகள் தேடுகையில் கண்ணீர்த்துளிகள் தான் மிச்சம்...
Tears Quotes in Tamil
கற்பனைகளும் கனவுகளும் கானல் நீராய் மறைந்தன... அதனை சுமந்த கண்களில் கண்ணீரும் நிறைந்தன...
Tamil Crying Quotes SMS
Kanneer Kavithaigal
என் கண்ணீர் துளிகள் கூட ஒருவகையில் நட்சத்திரம் தான்! அதன் எண்ணிக்கையை யாராலும் எண்ணி முடிக்க முடியாது!
Sharechat Crying Sad Quotea in Tamil
Kanneer Quotes In Tamil SMS
நீ இருந்த வரை ஆனந்தத்தோடு உறக்கம்! நீ விட்டுபோன பின்பு அழுகையோடு உறக்கம்...
Alugai Kavithaigal Tamil
Tamil Kanneer Quotes
கண்ணீர் விட மறுக்கிறேன், கண்களில் இருக்கும் நீ கண்ணீராய்க் கரைந்து விடக் கூடாது என்பதற்காக!
Tamil Alugai Kavithaigal
Tamil Alugai Kavithaigal
யாரிடமும் வெளிபடுத்தாத உணர்வுகளைக் கிறுக்கும் போது, கிறுக்கல்களில் கண்ணீர் கலந்த கவிதை வருகிறது!
Alugai Kavithai
வலி கண்ணீர் Quotes In Tamil
பல வலிகளுக்கு, சில துளிகளில் ஆறுதல் தந்திடுகிறது, எந்தன் விழிகள்!
Cry Quotes in Tamil
சோகம் கண்ணீர் கவிதை
கன்னத்தில் ஊறும் கண்ணீர் சொன்னது காதல், இன்பமான துன்பம்!
Crying Tamil
அழுகை கவிதைகள்
சத்தமிட்டுச் சிரிக்க வைப்பதும், அழுக வைப்பதும் ஒரு சிலரே!
காதல் அழுகை கவிதைகள்
கண்ணீர் வலி வரிகள்
உன்னை நினைத்து நான் எழுதிய கவிதைகளை விட, சிந்திய கண்ணீர்த்துளிகள் தான் எண்ணிக்கையில் அதிகம்!
Alugai Quotes in Tamil
Message