Kannadasan Quotes in Tamil | கண்ணதாசன் கவிதைகள்

கவியரசு கண்ணதாசனின் சிறந்த வாழ்க்கை தத்துவங்கள், காதல் கவிதைகள் மற்றும் பொன்மொழிகளின் தொகுப்பு. உங்கள் மனதை தொடும் கண்ணதாசனின் கவிதைகளை இங்கே படியுங்கள்.

Kannadasan Thathuvam
Kannadasan quotes in Tamil
தவறாக அனுபவிக்கும் இன்பங்களுக்கு நாம் கொடுக்கும் விலைதான், வியாதிகள்! - கண்ணதாசன்
கண்ணதாசன் பொன்மொழிகள்
Kannadasan quotes Tamil kavithai
நம்பக்கூடாதவனை நம்பிக் கெடுவதும் தவறு. நம்பக்கூடியவனை நம்பாமல் கெடுவதும் தவறு! - கண்ணதாசன்
kannadasan quotes
Kannadasan thought quotes
மன்னிக்கப்படுவோம் என்பதாலேயே பல தவறுகள் செய்கிறோம்... ஒரு நொடிப்பொழுதில் விழும் அடி, ஆறுவதற்கு காலங்கள் ஆகுமே என்பதை உணர்வதில்லை! - கவிஞர் கண்ணதாசன்
kannadasan thathuvam
LIFE QUOTES BY KANNADASAN
எதையும் அழகாகவும், ஆணித்தரமாகவும் தெரிந்துவிட்டால் அது உண்மையோ, பொய்யோ; அவனை சுற்றிலும் ஒரு பெரும் கூட்டம் கூடிவிடும் - கண்ணதாசன்
kannadasan thathuvam in tamil
Kannadasan philosophical quotes
ஏவ்வளவு தான் திறமை இருந்தாலும், ஆரம்பக் கட்டத்தில் கை கொடுத்துத் தூக்கி விட ஒருவர் இல்லை என்றால், எந்தத் திறமையும் பிரகாசிக்க முடியாது! - கவியரசர் கண்ணதாசன்
life kannadasan quotes
Message