கம்மல் கவிதைகள் | Aval Kammal Kavithaigal

Most beautiful Kammal quotes in Tamil (கம்மல் கவிதைகள்). Find romantic Jimikki Kammal kavithaigal and earring quotes for your WhatsApp status!

Kammal Kavithaigal in tamil
earrings quotes in tamil
கூந்தலில் இடைவிடாமல் வயலின் வாசித்துக்கொண்டே இருக்கிறது அவள் கம்மல்!
earrings love quotes in tamil
Earrings Quotes In Tamil Short
உன் காது மடலில் தவம் கிடக்கும் அந்த ஒற்றைக் கம்மல், நீ தலை சாய்க்கும் போதெல்லாம் என் இதயத்தை மோதிச் செல்கிறது!
earrings love quotes in tamil
காதோரக் கம்மல் கவிதைகள்
உன் காதோரம் தொங்கும் ஜிமிக்கியைக் கண்டு பொறாமை கொண்டேன்... நான் கொஞ்சி விளையாடும் கன்னங்களில் உன் ஜிமிக்கி கொஞ்சி விளையாடுகிறது என்று!
Kammal Kavithai In Tamil
Aval Jimikki Quote Tamil
அவன் வாங்கிக் கொடுத்த நாள் முதல் இன்று வரை நிற்கவே இல்லை அதன் ஆட்டம் காற்றின் இசைக்கு, என் ஜிமிக்கி!
Earrings Quotes in Tamil
one line kavithai jimikki kammal quotes in Tamil
பல முறை தூக்கில் இட்டும் உல்லாசமாய் ஆடித்திரிகிறது உந்தன் காதோர கம்மல்!
Kammal Quotes Tamil
காதோர ஜிமிக்கி கவிதைகள்
மெல்ல நெற்றிமுட்டி கன்னம் இழைத்து, என் காதோர ஜிமிக்கியை அசைத்துவிட்டுச் செல்லும் இந்த காற்றுக்கு உன் சாயலன்றி வேறென்ன சொல்ல!
Kammal quotes tamil
பேசும் ஜிமிக்கி கம்மல்
கைபேசியைக் காதோரம் வைத்துப் பேசாதே பெண்ணே! உன்னை விட உன் ஜிமிக்கி என்னோடு அதிகம் பேசுகிறது!
Girl Quotes for Jimikki in Tamil
ஜிமிக்கி Quotes
உன் காதோரம் தொங்கும் ஜிமிக்கியை கண்டு பொறாமை கொண்டேன்! நான்‌ கொஞ்சி விளையாடும் கன்னங்களில், உன் ஜிமிக்கி கொஞ்சி விளையாடுகிறதே என்று!
Jimikki Quotes In Tamil
kammal quotes in tamil for instagram caption
செல்லச் சண்டைகளின் போதெல்லாம் ஜிமிக்கி அணிந்து கொள்கிறேன்! வாவென்று உன்னை சமிக்ஞையில் அழைக்க!
single kammal quotes in tamil
Kammal Kavithai In Tamil
காதில் இருக்கும் கம்மல் தன் பேச்சுக்கு தாளம் போடும் படி, தலையை ஆட்டி ஆட்டி பேசும் போது, அவள் பேரழகி தான்!
Kammal Kavithai In Tamil
Jimikki Kammal Quotes In Tamil
ஏ! நீ அழகாக ஆடுற! என்று கூறியதும், வெட்கத்தில் உறைந்தன அவள் ஜிமிக்கிகள்!
small kammal quotes for daily wear in tamil
Jimikki Kammal Kavithai In Tamil
நான் சோர்ந்து தான் போகிறேன், அவள் தலையை அசைத்து பேசும்போதெல்லாம்! - இப்படிக்கு, ஜிமிக்கி!
jimikki kammal kavithai in tamil
Kammal quotes and captions in tamil
காதோடு கதைகள் பல பேசியே காதல் கொண்ட கம்மலிடம் முகத்தைத் திருப்பிக் கொண்டது கார்மேகக் கூந்தல்!
kammal jewelry quotes in tamil
கம்மல் கவிதை
காற்றில் கலையும் கார் கேசத்துடன் காதோரம் ஆடும் கம்மலும் கதை பேசுதே...
jhumka quotes in tamil
கம்மல் கவிதைகள் SMS
அங்கும் இங்கும் தூரி ஆடிடும் அவளின் ஜிமிக்கியை நோக்கியே என் கண்கள் அலைபாயுதே!
tamil kavithai about girls wearing kammal
தோடு கம்மல் கவிதைகள்
உன் காதோடு கம்மலாய் மாட்டிக் கொண்டது என் இளமை!
romantic kammal quotes in tamil for girlfriend
ஜிமிக்கி கம்மல் கவிதை
அவளின் குறும்புத் தனத்திற்கு ஏற்றபடி ஜால்ரா தட்டுகிறது ஜிமிக்கி கம்மல்கள்!
kammal kadhal kavithaigal in tamil text
en avalin kammal kavithai in tamil
எப்பொழுது பயிற்சி வகுப்புகள் நடக்கும் என்று எனக்கு தெரியவில்லை... நீ எப்போது தலையசைத்தாலும் வந்து நடனத்தை அரங்கேற்றம் செய்கின்றன - உன் ஜிமிக்கி கம்மல் ஒவ்வொன்றும்!
avalin kammal azhagu kavithai in tami
Kammal Quotes Tamil
கம்மலும் கண்ணாடி பார்க்க ஆசைப்பட்டு, அவள் கன்னத்தை உரசியே தேய்கிறது!
Her Earrings Quotes in Tamil
கம்மல் Kavithaigal
துவங்கும் முன் முடியும் உன் கண் சினுங்கலுக்கும், துவங்கி முடியாமலே நீளும் உன் காது ஜிமிக்கியின் ஆடலுக்கும் நான் ஆயுள் அடிமயடி!
Top Kammal Kavithai in Tamil
காது அழகு கம்மல் Quotes
உன் செவிகளுக்கும், குலுங்கும் கம்மல்களுக்குமிடையில் சிக்கிக் கொள்ளும் அந்த ஒரு கீற்றுக் கேசம்!
Jimikki Kavithaigal
Jhumka Earrings Quotes in Tamil
கேள்வி குறியின் கீழ் ஆச்சரியக் குறி! அவள் காதில் ஆடும் கம்மல்கள்!
Earrings Kammal Kavithai in Tamil
காதலியின் கம்மல் கவிதைகள்
தூக்கிலிட்டும் துள்ளிக் குதித்து விளையாடுகிறது, அவள் காதுகளில் கம்மல்கள்!
Her Kammal Quotes in Tamil
அவள் காதோரக் கம்மல்கள் கவிதை
அவள் செவிகளில், என்‌ வார்த்தைகளை எல்லாம் செலவழித்துவிட எண்ணுகிறேன்! அவள் காதோரக் கம்மலுக்காக...
Kammal Kavithaigal
அழகான கம்மல் கவிதைகள்
கண் பார்வை கூர்மை தீட்டுமாம்! கவித்திறன் கூட்டுமாம்! கம்மல் நீ அணிந்தால் எனக்கு!
Lover Kammal Quotes in Tamil
காதலி ஜிமிக்கி Status
உன்னைப் பார்க்கையில் என் இதயத் துடிப்பை விட, உந்தன் ஜிமிக்கியின் ஆட்டம் தான் என்னைப் பாடாய்ப் படுத்துகிறது!
Lover Jimikki Kammal Quotes Tamil
​2 line kammal kavithai for WhatsApp status
அறிவியல் அறியுமோ? உன் காதோடு கொஞ்சும் கம்மலின் பாதையில் சுழலும் என் உலகினை!
Kammal Kavithaigal
ஜிமிக்கி கம்மல் கவிதைகள்
உன் காதோரம் பேசும் ஜிமிக்கி கம்மல், நானாக வேண்டுமடி!
Jimikki Kammal Quotes in Tamil
ஜிமிக்கி Quotes
அவள் காதின் காம்பில் பூத்திருந்தது ஓர் ஜிமிக்கி " பூ"
Her Kammal Quotes in Tamil
Message