இடை கவிதைகள் | Iduppu Kavithaigal
காதலியின் பெண்ணின் இடையின் அழகை வர்ணிக்கும் அழகான தமிழ் காதல் கவிதை வரிகள் Quotes in Tamil
இடை Quotes Tamil Text
யாரும் பார்க்காத அவளின் வலது பக்க இடை இன்னும் அழகானது!

இடை கவிதைகள்
நீ மறைக்க முயன்றும் மறையாத உன் இடுப்பை வேண்டுமானால் கேட்டுப்பார்! அதுவும் உன்முகம் காணவே எட்டி பார்க்கும், என்னைப் போல!

இடுப்பு அழகு கவிதைகள்
அவள் இடையோ பள்ளத்தாக்கு, அவள் நடையோ என்னைத் தாக்க! நானும் தடுமாற, அவள் தோள்களில் தலைசாய நினைத்தேனே!

இடுப்பு பெண் இடை அழகு கவிதை
படைத்த பிரம்மணும் பித்தன் ஆவான், இவள் இடையை ஏரெடுத்துப் பார்க்கையில்!

Iduppu Madippu Kavithai
கதவிடுக்கில் சிக்கும் பல்லியை போல் சிக்கவேண்டும், அவள் இடை இடுக்குகளில்!

மெல்லிடை கவிதைகள்
உன் மெல்லிடை மேனி தொட்டு விளையாடும் மேலாடையை அணைத்துக் கொள்கிறாய்! என் கை விரல்கள் தீண்ட மட்டும் தடை ஏனோ?

குட்டி இடை கவிதை
இனி இவளை எழுத வேண்டாம் என்று நினைக்கும் போது, இடயைக் காட்டி இம்சை செய்கிறாள்!

மெல்லிடை கவிதைகள்
அளவில்லாத அழகை நூலிடையில் அடைத்து மெருகேற்றி, பித்தனாக்கும் பேதையே உன் போதை தீருமோ?

இடை கவிதை lyrics in Tamil
என் இதழ் என்னும் எழுத்தாணிக்கு வேலை வைத்து விடுகிறாள்... மடிப்பு இல்லா இடையினை காட்டி

சொக்கும் இடை கவிதை
கொட்டும் மழையும் கொதிக்கின்றது, கொடியவளின் இடையின்மேல் கொட்டுகையில்!

வழுவழுப்பான அவள் இடுப்பு
நான் கிள்ளி விளையாடிடவே, உன் இடையை பொசு பொசுவென்று படைத்தானோ?

ஜோதிகா இடுப்பு
சேலையிடையே தெரியும், இடை தரும் போதைக்கு நிகர் ஏதும் உண்டோ?

இடுப்பு மச்சம் கவிதை
இரசனை ஒரு புள்ளியில் கூட வரலாம் என்று, அவள் இடுப்பின் மச்சத்தைக் கண்டபின் அறிந்தது கொண்டேன்!

கொடி இடை கவிதை
பெண்ணே உன் இடை இவ்வளவு மெலிதாக இருக்கிறதே, இது என்ன வசந்த காலக் கொடியா? இல்லை பட்டு நூலா?

Iduppu Songs Lyrics in Tamil
இடுப்பு சேலை இடை வெளியில், எனக்கு மட்டும் இடமிருக்கு!

பெண் இடுப்பு பற்றிய கவிதைகள்
வர்ணனை செய்ய முடியா, வஞ்சிக் கொடி நீ! வர்ணிக்க வார்த்தைகளே படைக்கப்படாத பேரழகி நீ!

இடுப்பு அழகு வர்ணனை கவிதைகள்
கிள்ளத் தூண்டும் இடுப்பும், அதன் இரண்டு மடிப்பும்... ஆஹா உன் அங்கங்கள் அத்தனையும் அழகு!

அழகான இடுப்பு கவிதை
உன் இடுப்பு வளைவுகளில் இடிபட்டுக் கிடக்கிறதடி, எனது இதயம்!

அல்வா துண்டு இடுப்பு அழகு கவிதை
இடை அசைத்து நடை போடும் எழிலரசி... உனை எதிர் பார்த்துக் காத்திருக்கிறேன், இந்தப் பரதேசி!

இடுப்பு மடிப்பு கவிதைகள்
இடுப்பு வளைவு இன்பம் சேர்க்க, இதயம் மகிழ்ந்து இதழைப் பதிக்க, இளமை பருவம் இழுத்து அணைக்க, இரக்கம் கொண்ட இனிய உயிரே!

அவள் இடை கவிதை
அள்ளி செல்லும் வேளையிலே, கிள்ளிச் சென்று போகாதே! கனத்திடுது எந்தன் இடை!

இடுப்பு மடிப்பு கவிதை
இடை தேர்தலில் எப்போதும் உனக்குத் தான் வெற்றி!

ரொமாண்டிக் இடுப்பு கவிதை
உன் இதழ் தீண்டும் போது, இடையிடையே என் விரல் தீண்டும் இடம் என்றே, தடை இன்றி உன் இடை தீண்டாமல் விலகியிருக்கிறது உந்தன் உடை!

குட்டி இடை கவிதை
இடைவேளை இல்லாமல் நகரும் இவ்வாழ்வில், அவள் இடை வெளியில் சற்றே இளைப்பாற விழைகிறேன்!

பெண் இடுப்பு கவிதை
காதலியின் இடுப்பு அழகா? இடுப்பின்மடிப்பு அழகா? எதை ரசிப்பதென்று ஒரே குழப்பமாய் இருக்கிறது!

இடுப்பு வளைவுகள் கவிதை
விபத்துப்பகுதி என்றால் உன் இடுப்பு வளைவே ஞாபகம் வருகிறது!

இடை அழகு கவிதை
அவள் இடை அழகில் தழுவியது காற்று...

இடுப்பு கவிதை
மடிந்து போனேன், அவள் இடை மடிப்பில்!

மெல்லிய இடை கவிதை
மெல்லினம், இடையினம் இரண்டும் வளைவில் தவறி விழுதே! என் மனமோ உன் வளைவில் முந்திட முற்படுதே!

மெல்லிடை கவிதைகள்
என்ன மாயமிது மாதுவே? யார் எழுதிய கவி இது? மெல்லிடையைப் பார்த்ததுமே மயக்குதே போதை!

காதலி இடுப்பு அழகு கவிதைகள்
உன் கன்னத்தில் விழும் குழிகளை ரசிக்க ஆசைதான்! இருப்பினும், இடையூறு செய்கிறது உந்தன் இடை!

இடுப்பு காதல் கவிதைகள்
உன் பொல்லாத பார்வை அது என்மேல ஓட, மச்சம் கூட சிவந்து போயிருச்சு! உன் இடுப்பு மடிப்புல, மனம் கசங்கிப் போயிருச்சு!

அல்வா துண்டு இடுப்பு கவிதை
அடடா அல்வாத்துண்டு இடுப்பு உன் இடுப்பு! அழகா பத்திகிச்சு நெருப்பு தூள் கெளப்பு!

பெண் உடல் வர்ணனை கவிதை
உன் மதி முகமும், கயல் விழியும், முயல் இடையும், மாங்கனியும், மலர் இதழும் முத்தம் கேட்கிறதே!

இடுப்பு காமம் கவிதைகள்
உன் மெல்லிடை மறைத்த துகில் உரித்து, போதைத் தேனைப் பருகிடுவேனே!

அவள் இடை கவிதை
என் வீரல்கள் நடை பயில விரும்பும் சாலை, அவள் இடை வரிகள்!

தொப்புள் குழி கவிதை
நான் வைக்க நினைக்கும் முற்றுப்புள்ளியெல்லாம் தொடற்புள்ளியாகிறது, உன் இடையின் மையப்புள்ளியைக் காணும்போது!

இடுப்பு பெண் இடை கவிதைகள்
சிறுகச் சிறுக சேமித்த மொத்த அழகையும் சிதறவிட்டிருக்கிறான் பிரம்மன், உன் இடையை செதுக்கும் போது!

அவள் இடுப்பு கவிதை
உந்தன் இடை அழகினை, இடைவெளி இன்றி ரசித்திட வரம் ஒன்று தருவாயா?
