100+ Husband and Wife Quotes in Tamil | கணவன் மனைவி கவிதைகள்

Husband wife tamil quotes
உன் கைகள் கோர்த்து உன்னோடு போக என் நெஞ்சம் தான் ஏங்குதே!
உன்மீது காதல் செய்வேன், அடுத்தவர்கள் உன்மீது பொறாமை கொள்ளும் அளவிற்கு!
True Love Husband Wife Quotes In Tamil
இவ்வுலகில் ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றிற்கு அடிமையாக இருக்கிறார்கள்! நானும் ஓர் அடிமை தான் உன் அன்பிற்கு மட்டும்...
tamil kavithai husband wife
Tamil Husband Wife Quotes
போகும்பாதை எதுவானாலும், வாழும் காலம் முழுதும் உன்னோடுதான்!
tamil husband wife kavithai
Tamil Husband Wife Kavithai
என்னுடைய கூடுதலான ஆசை, அவள் என் கூடவே இருக்கணும் என்பதே...
husband wife quotes tamil
Share Chat Tamil Husband Wife Kavithai
நீயே நான் என்று உணர்ந்து கொண்டேன், உன்னுள் முழுவதுமாகத் தொலைந்து போன அந்த நொடியில்!
husband wife love status tamil
கணவன் மனைவி பாசம் கவிதை
கடைசியாக ஒரு முறை உன் மடிமீது சாயும் வரம் கிடைத்தால், தினமும் இறந்தும் வாழ்வேன் உன் அருகாமையில்!
husband wife sms in tamil
Love Kavithai Husband Wife Quotes in Tamil
நீண்ட நெடுநாள் பயணம் வேண்டுகிறேன்..... உன் தோள் சாய்ந்து என் நொடிகளை கடக்க!
husband wife tamil kavithai
Husband Wife Tamil Quotes
இதழ்கள் பேச மறுத்தாலும், இமைகள் பேசி மகிழ்விக்கிறது. உன் கடை விழிப் பார்வை போதும்; கடைசிவரை என் வாழ்க்கை வெல்லும்!
husband wife love status tamil
Husband Wife Tamil Kavithai
தினம் காலை பொழுதில் உன் மடியில் என் தூக்கம் கலைந்து எழுவதற்கு சிறகடித்து தவிக்குதடி, என் விழிகள்!
husband wife quotes in tamil short
Husband Wife Sms In Tamil
மரணம் உன் மடியில் என்றால், இறப்பதற்கே பிறப்பேனே இன்னும் ஓராயிரம் ஜென்மம்!
husband wife love status tamil
Husband Wife Quotes Tamil
கல்லறையில் மறையும் போது கூட கண்ணீர் விடமாட்டேன், என்னோடு நீ இருந்தால்!
Husband Wife Quotes In Tamil Short
என் கவலைகள் அனைத்தும் உன்னைக் கண்டவுடன் மாயமாகி விடுகிறது அன்பே!
Husband Wife Romantic Love Quotes in Tamil
உன்னை கட்டியணைத்துக் கொண்டு இந்த உலகம் மறந்து வாழ ஆசை என்னவனே...
Husband Wife Quotes In Tamil
அன்பே, உன் கால் தடம் பட்ட இடத்தில் முட்டிக்கால் போட்டு முத்தமிட்டேனடி! நீ கால் பதித்துச் சென்ற மணலின் ஓவியத்தை சிலையின் சிற்பமாக்க!
Husband Wife Love Status In Tamil
உன் கண்ணில் என் பிம்பத்தைக் காணும் ஒவ்வொரு நொடியும், யுகயுகமாய் ரசித்து கழிக்கிறேன்!
Husband Wife Love Quotes Tamil
நான் சொல்வதை எல்லாம் செய்தாக வேண்டும் என்ற கட்டளைகள் இல்லாத காதல் அழகானது!
Husband Wife Love Quotes In Tamil Share Chat
அழகைக் காட்டிமயக்கும் இந்த மாய உலகில், நீ மட்டும் உன் அன்பைக் காட்டி என்னை மயக்கினாய்! அந்த மயக்கத்திலிருந்து கடவுளால் கூட என்னை வெளிக் கொண்டுவர முடியவில்லை. எனென்றால், உன் அன்பு அந்த கடவுளையே சிறை பிடிக்கும்!
Husband Wife Love Quotes In Tamil
என் கண்கள் தினமும் பலரைப் பார்க்கலாம். ஆனால், என் மனம் மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டுமென நினைப்பது, உன்னை மட்டுமே!
True Love Husband Wife Quotes in Tamil
உந்தன் கன்னக்குழியில் புதைந்து, நான் முத்தாய் மாற ஆசை!
Husband Wife Love Kavithai Tamil
அழகிய நிலவொளியில் நாம் இருவர் மட்டும் தனியாக! விழிகள் போதும், நாம் இருவரும் பேசிக்கொள்ள! உன் தோளில் நான், என் இதயத்தில் நீ!மொழிகள் தேவையில்லை!
True Love Husband and Wife Quotes in Tamil
நீயும் நானும் வானும் நிலவும் போல சேர்ந்தே இருப்போம் வா!
Husband Wife Love Kavithai Images Tamil
மழை பொழியும் அந்த மகிழ்வான நேரம், ஓர் குடையில் இருவரும் ஒன்றாக தொலைதூரம் இடைவெளி இல்லாது, இருக்கமாய் இருவரும் காதலிலே பயணிப்போம்!மழையை ரசித்தபடி, மனமும் குளிர்ந்தபடி செல்ல வேண்டும் ஓர் அழகிய காதல் பயணம்!
Best Husband and Wife WhatsApp Status in Tamil
உன்னோடு நான் இருக்கையில், உலகின் பரப்பளவு சில சதுர அடிகள்!
கம்பன் எழுதிய காவியங்களில் எழுதப்படாத காவியம், நம் காதல்!
Husband and Wife Love Kavithai in Tamil
உயிரில் கலந்த உறவே, உனை என்றும் மறவேன் அறவே! உன்னுடன் இருந்தால், என் உலகம் இருக்கும் இனிதே! நிதமும் என் உடலில் வீச வேண்டும், உன் மணமே! என்னருகில் நீ இருந்தால், நான் ஒரு சிற்பமே! இல்லாவிடில், நான் ஒரு அற்பமே! நம்மை பிரிக்க ஆண்டவனும் நினையான் ஒரு கணமே! ஆகவே, இணைந்து வாழ்வோம் இக்கணமே!
காதல், கேட்க இனியது! செய்ய கடியது! பழக எளியது! காதல் பெரியது! மற்றவை சிறியது! திருமணத்திற்கு பின், சேர்ந்தே வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தால் அது மிகவும் அரியது!
நிறை குறை காணாது ஒருவர்மீது வைக்கும் அன்பு, முழுமையானது!


கடலின் அலைகள் எப்படி ஓய்வதில்லையோ, அது போல தான் நான் உன் மீது கொண்ட காதலும் ஒரு நாளும் ஓயாது!
எதிர்பாராமல் பெய்யும் மழை போல என் வாழ்வில் வந்த நீ... உன் அன்பால் என் மனம் குளிரவைத்து, என் இருண்ட வாழ்க்கையில், வானவில்லாய் வண்ணங்கள் பூசினாய்...
Tamil Husband Wife Love Quotes
நீ என்னுடன் இருக்கும் ஓர் நொடி போதும், நான் இந்த உலகத்தை மறக்க!
அன்பாய் பேச ஆயிரம் உறவுகள் இருக்கலாம்; ஆனால் நம்முடைய அன்புக்காக மட்டும் சில உறவுகள் இருக்கின்றன! அவர்களை யாருக்காகவும், எதற்காகவும் விட்டுக் கொடுக்காதீர்கள்!
என் காதலின் கருவறையும் நீ, கல்லறையும் நீ!
இன்னொரு பிறவி பிறக்கப் போவதும் இல்லை! இப்பிறவியில் கிடைத்த உன்னை விட்டுப் பிரியப் போவதுமில்லை!
ஒன்றை மட்டும் புரிந்து கொள்... இங்கு நான் என்பதும், நீ என்பதும் வேறு வேறு இல்லை!
நம் அழகு என்பது முகத்திலோ, நிறத்திலோ இல்லை! நாம் இருவரும் வாழும் விதத்தில் உள்ளது!
உண்மையான அன்போடு ஒரு இதயம் நம்மோடு நமக்காக நடமாடினால் வாழ்க்கையே சொர்க்கம்!
உன்னுடன் இருக்கும் ஒவ்வொரு சிறிய தருணமும், என் வாழ்வில் சிறந்த தருணமாக உணர்கிறேன்!
உன்னுடன் இருக்கும் ஒவ்வொரு சிறிய தருணமும், என் வாழ்வில் சிறந்த தருணமாக உணர்கிறேன்!
எனக்காக பிறந்தவன் நீ! உனக்காக பிறந்தவள் நான்!
ஆயிரம் கஷ்டங்கள் இருந்தாலும், உன் தோள் சாய்ந்து உரையாடும் சிறிது நேர உரையாடல் போதும்!
எனதென்றும் உனதேன்றும் எதுவுமில்லை, நாம் என்றான பின்னே...
என் வாழ்வில் விலை மதிக்க முடியாத செல்வம் நீ அன்பே!
தவமிருந்து வரம் கேட்போம், இன்னும் இன்னல்கள் தரச் சொல்லி. அப்போது தான் பற்ற முடியும், உன் விரல்களை இன்னும் இறுக்கமாக...
காலம் தீரும் வரை இதே காதலோடு இருந்திட ஆசையடி!
உன் தோள் சாயாமல் தொலைவேனோ? உன் மடி சாயாமல் மாய்வேனோ? எண்ணற்ற எண்ணங்களாய் என்னுடன் என்றும் நீ!
சில கெஞ்சல்களும், சில கொஞ்சல்களும், சில காதல் சேட்டைகளும், காதல் வாழ்க்கைக்கு அவசியம் ஆகிறது!
நான் கதைக்க, நீ ரசிக்க, காலமேல்லாம் இது போதும் நான் மகிழ!
நான் கேட்கும் சங்கீதம் உன் பெயர் மட்டும் தான்! அது எனக்காக மட்டும்தான்!
வாழ்வெனும் கடலில் படகாய் மிதக்கிறேன்! துடுப்பாய் நீ என்னை இயக்கிடுவாய் என்ற நம்பிக்கையில்...
Manaivikku Kavithai
உன் கைகள் கோர்த்தபடி, காலமெல்லாம் நடந்திட வேண்டும்! காலங்கள் பல கடத்திட வேண்டும்!
Couple Love Quotes in Tamil
அறையில் அவள் சமைக்க, அறுசுவையும் ருசித்துவிட்டேன், அவளிடத்தில் நான்!
Husband Wife Couple Love Kavithai
Husband Wife Kavithai
என்னுடன் அவள்... அவளுடன் நான்... அழகாய் எங்கள் உலகம்!
Message