Hug Quotes in Tamil | கட்டி அணைத்தல் கவிதை
கட்டி அணைத்தல் கவிதை, Hug Quotes in Tamil, அன்பான அணைப்பு கவிதைகள், காதல் கட்டி அணைக்கும் வரிகள், Hug Status, Quotes மற்றும் Kavithaigal தொகுப்பு.
Hug Romantic Love Quotes In Tamil
உன்னை கட்டியணைத்துக் கொண்டு இந்த உலகம் மறந்து வாழ ஆசை என்னவனே...

அணைப்பு கவிதை
உன்னை மார்போடு அணைத்திடவே, என் மதியும் ஏங்குதடி...

தமிழ் Hug Status
இன்னும் கொஞ்சம் இறுகத்தான் அணைத்து கொள்ளடி கண்மணியே!

Romantic Hug quotes in Tamil
ஆசையாய் அவள் மார்பில் அணைத்துக் கொள்வதைக் காட்டிலும், இவ்வுலகில் வேறேதும் சுகமுண்டோ?

Hug Day Quotes in Tamil
விருப்பங்கள் யாவும் நீயாக இருந்தால் விரும்பி உன்னை அணைத்துக் கொள்வேன்!
