25+ Hair Quotes in Tamil | கூந்தல் கவிதைகள்

பெண்ணின் கார் கூந்தலை வர்ணிக்கும் அழகான தமிழ் காதல் கவிதைகள் for காதலியின் கூந்தல் வர்ணனை கவிதைகள் in Tamil

கூந்தல் கவிதைகள்
நேர் முடியோ, சுருள் முடியோ, சிக்குவது நானே...
கார் குழல் கவிதைகள்
காரிருள் மேகங்கள் பூவுலகை கவர்ந்தது போல், உன் கார் கூந்தல் என் மனதை கவரந்ததடி கண்ணம்மா!
Black Hair Quotes in Tamil
கூந்தல் வர்ணனை கவிதை in Tamil
மாலை பொழுதில், அவளின் கன்னம் தொட்டு உரசவே கட்டிய முடியிலிருந்து தப்பும் சில முடிகள்!
Her Quotes for Hair in Tamil
அவள் கூந்தல் கவிதைகள்
இரயிலில் படியில் தொங்கும் பயணியாய், அவள் சடையில் சிக்காத சில முடிகள்!
Tamil Hair Quotes
கூந்தல் Quotes for Share chat in Tamil
உன் கூந்தலில் குடியேறவே காத்து கிடக்கின்றன, இந்த ரோஜா மலர்கள்!
Koondhal Quotes for Share Chat in Tamil
கூந்தல் Lyrics in Tamil
கூந்தல் நெளிவில் எழில் கோலச்சரிவில் கர்வம் அழிந்ததடி... என் கர்வம் அழிந்ததடி!
Her Structure Hair Quotes in Tamil
koonthal kavithai in tamil
பேரழகு என்ற வார்த்தைக்கு அர்த்தமறிய, உந்தன் பின்னழகு கூந்தல் கண்டு வியந்தேனடி..
பின்னங்கூந்தல் கவிதை
Hair quotes in tamil for instagram
அவள் கூந்தல் வாசனை சொன்ன கவிதை, நான் எந்த மலரிலும் இதுவரை படித்தது இல்லை!
Instagram Quotes for Hair In Tamil
Short hair quotes in tamil
காற்றுக்கும் மூச்சு திணறுகிறது, உன் ஈரமான கூந்தலில் உரசியதால்...
ஈரமான கூந்தல் Quotes
loose hair kavithai in tamil
கட்டழகு கட்டழகு என்பார்கள், அக்கட்டழகை எல்லாம் அவிழ்த்தெரிகிறது அவள் கூந்தல் கட்டாத அழகு!
Koondhal Quotes for Instagram
Short hair quotes in tamil
அவள் நெற்றியில் ஆடும் அந்த ஒற்றை முடியை வைத்து, என் இதயத்தில் ஊஞ்சல் கட்டி ஆட்டுகிறாள்!
நெற்றி முடி கவிதை
கூந்தல் quotes koonthal kavithai in tamil
கண்கள் தான் அழகென ரசித்துக் கொண்டிருக்கையில், மயிலிறகாய் பறந்து விழுந்தது, நீ கலைத்த முடி உன் நெற்றியில்!
காதலி அழகு பற்றிய வரிகள்
கார்மேக கூந்தல் கவிதை
ஈரமான கரும்கூந்தலை நீ உலர்த்தும் போது, ஏனோ என் இதயமும் நனைந்தே போகிறதடி!
ஈர கூந்தல் கவிதைகள்
Aval Koonthal Kavithaigal
உன் கூந்தல் முகர்ந்திருந்தால், நக்கீரனும் உணர்ந்திருப்பான் தன் கருத்து தவறென...
Tamil Mudi Kavithaigal
Tamil Kavithai about Girl Hair
மண் வாசமும் மழைக்காற்றும் போல, உன் கூந்தலும் அதன் நறுமணமும் என் சுவாசக் காற்றை கொல்லுதடி கண்ணம்மா!
கூந்தல் நறுமணம் கவிதைகள்
Hair Beauty Quotes Tamil
உன்னோடு ஒட்டிக்கொண்ட என் மனம் போல, உன்னோடுடனான ஒவ்வொரு சந்திப்பின் பிறகும் என்னோடு ஒட்டிக்கொள்கிறதே உன் கூந்தல் மணம்!"
Her hair beauty quotes tamil images
Her Hair Beauty Quotes Tamil
உன் கூந்தலும், தென்றலும் ஜோடி சேர்ந்தால் அந்த பிரம்மனும் கூட பிரம்மிப்பானடி!"
Girl Hair Kavithai
Girl Hair Quotes Tamil
இடைவரை இடைவிடாமல் நீண்டு இருக்கும் உன் நீளமான கூந்தலைக் கண்டு, எண்ணம் இன்னும் நீளுதடி... கார்குழலை வர்ணிக்க வார்த்தைகள் தேடுதடி!
Long Hair Quotes in Tamil
கூந்தல் Kavithai
அழகே, வர்ணனே கண்டு வியக்கும் கார்மேகமடி உன் கருங்கூந்தல்!
கூந்தல் Kavithai in Tamil
கூந்தல் வர்ணனை கவிதை
உன் நீண்ட கூந்தல் பின்னலில் என்னையும் பிணைத்துக்கொள்! காலம் முழுவதும் உன்னை உரசியவாறே உயிர்வாழ்வேன்!
koonthal kavithai in tamil
Message