காந்திஜி பொன்மொழிகள் | Mahatma Gandhi Ponmoligal

பெண்கள் இந்த நாட்டின் கண்கள் போன்றவர்கள். பெண் கல்வி மிக மிக அவசியம். பெண் சிறப்புற்றால் நாடும் சிறப்புறும்.
தைரியம் ஆணின் ஏகபோகமல்ல, ஆணைப் போல் தனக்கும் சுதந்திரம் உண்டு என்பதைப் பெண்ணும் உணர வேண்டும்.
அன்பையும், சகிப்புத் தன்மையையும் ஆண்களைவிடப் பெண்களிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கிறேன். கணவன் ஒரு தெய்வம் என்றால் மனைவியும் ஒரு தேவதைதான். அவள் அடிமை அல்லள், சமஉரிமைகளைக்‌ கொண்ட தோழியும் துணைவியுமாவாள்.
சேவை,தியாகம் ஆகியவற்றின் உருவமாகப் பெண் இனத்தை வழிபடுகிறேன்.
Message