Fake Relatives Quotes in Tamil | போலி உறவுகள் கவிதை

பார்க்கும் உறவுகள் எல்லாமே, உன் சொந்தம் இல்லை! பழகிப் பார் பாதி வேஷம் தான்!
அளவான சாப்பாடு உடலுக்கு நன்மை; அளவோடு பழக்கம் உறவுக்கு நன்மை!
யாரை மறக்க வேண்டும் என்று நினைக்கிறேனோ, அவர்களைப் பற்றியே ஒவ்வொரு நொடியும் யோசிக்கிறேன்!
Message