Boy Girl Friendship Quotes in Tamil | ஆண் பெண் நட்பு கவிதைகள்

ஆண் பெண் நட்பு கவிதைகள், Boy Girl Friendship Quotes in Tamil, அழகான நட்பு வரிகள், உணர்வுபூர்வமான நண்பர்கள் மேற்கோள்கள் மற்றும் மனதை தொடும் தமிழ் நட்பு கவிதைகளை இங்கே படிக்கலாம்.

Male Female Friendship Quotes Tamil
Aan Pen Natpu Quotes in Tamil
பெண் தோழி அமைவது எதார்த்தமோ அதிர்ஷ்டமோ அல்ல! அது வரம்!
Friendship Love Quotes in Tamil
காதலா? நட்பா? கண்டறியும் முன் கண் காணா தூரம் சென்றது ஏனோ?
Male Female Friendship Quotes Tamil
சோகமாய் கலங்கி நின்றால், மடி கொடுத்து தலை வருடுவாள் என் அன்னைக்கு அடுத்து என் தோழி!
Boy Girl Natpu Quotes
காதலை விட புனிதமானது நட்பு; அந்த நட்பின் புனிதத்தை புரிய வைத்தவள் நீ!
மனதை தொடும் ஆண் பெண் நட்பு கவிதைகள்
தோழி என்ற வார்த்தையில் தோழமை மட்டும் இல்லை, தாய்மையும் உண்டு!
ஆண் பெண் நட்பு கவிதைகள்
காமமில்லா ஆண் நட்பு பெண்ணுக்குக் கிடைத்தால், அதைவிட ஆனந்தம் அகிலத்தில் இல்லை அவளுக்கு!
Message