மன அமைதி கவிதைகள் | Amaidhi Quotes in Tamil
நிம்மதிக்கான சாவியை உனக்குள் வைத்துக்கொண்டு, அமைதியைத் தேடி அலைவதில்nபொருளில்லை.
தூய்மையும் ஆரோக் கியமும் நிறைந்த இடமே, நம்முடைய மனதினை அமைதிப்படுத்தும்.