Aaruthal Quotes in Tamil | ஆறுதல் கவிதைகள்
மனதிற்கு ஆறுதல் தரும் கவிதை வரிகள் (Aaruthal Kavithaigal) - உடைந்த மனதை தேற்றும், வலியைப் போக்கும், புதிய நம்பிக்கையைத் தரும் சிறந்த தமிழ் கவிதை வரிகள், ஸ்டேட்டஸ் மற்றும் Quotes
Pain Aaruthal Quotes In Tamil
எவ்வளவு நன்றாக பழகினாலும் சில நேரங்களில் ஆறுதலும் கிடைப்பதில்லை, ஆதரவும் கிடைப்பதில்லை என்பதே யதார்த்தம்.
Mana Aaruthal Kavithai In Tamil
அனைவரும் ஆறுதல் சொல்லலாம்! ஆனால் உன் ஒருவனால் மட்டுமே, உனக்கு அதைத் தர முடியும்!

காதல் தோல்வி ஆறுதல் கவிதை
இது தான் வாழ்க்கை என்று புரியும் போது, நமக்கு ஆறுதலாக யாரும் இருக்க மாட்டார்கள்!

ஆறுதலான வார்த்தைகள் இல்லை
அழுகிறேன், உடைகிறேன், ஆறுதல் இன்றி தவிக்கிறேன்... உன்னால்!

நட்பு ஆறுதல் கவிதை
கொதிக்கும் மணலில் நடக்கும் போது நம் கால்கள் ஒரு நிழல் தேடும்; அவ்வாறு நான் தேடிய நிழல்தான் உந்தன் நட்பு...

மன ஆறுதல்
உன்னை பார்க்காமல் உள்ளுக்குள் அழுகின்றேன். உன் கண்ணை நினைத்து தான், ஆறுதல் கொள்கின்றேன்!
