Moringa
முருங்கைக் கீரை ஏன்? ஏதற்கு?
Dr. Arjun
Mar 28, 2026
முருங்கைக் கீரையில் பாலைவிட, 2 மடங்கு புரோடீடீன் அதிகம்!
ஆரஞ்சைவிட 7 மடங்கு வைட்டமின் சி அதிகம்.
வாழைப்பழத்தை விட, 3 மடங்கு பொட்டாசியம் அதிகம்!
கேரட்டைவிட 4 மடங்கு வைட்டமின் சி அதிகம்.
பாலைவிட, 4 மடங்கு கால்சியம் அதிகம்.
இனியாவது உணவில் முங்கைக் கீரையை தவிர்க்காமல், கட்டாயம் சேர்த்துக்கொள்ளுங்கள்.