Health Benefits

பரங்கிக்காய் பயன்கள்

Dr. Arjun Mar 28, 2026

கண் பார்வைக்கு நல்லது!

பரங்கிக் காயில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளதால், கண் பார்வையை பாதுக்காகவும், இரவு பார்வை குறைபாடு வராமல் தடுக்கவும் உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

பரங்கிக்காயில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்டுகள் அதிகம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்தும்.

சரும பாதுகாப்பு

பீட்டா கரோட்டின் அதிகம் இருப்பதால் சரும ஆரோக்கியத்தை பாதேகாப்பதுடன், வயது மூப்பு தொடர்பான சருமப் பிரச்சினைகளை சரி செய்யும்.

மலச்சிக்கல் தீரும்

குறைந்த கலோரி மற்றும் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்தது மஞ்சள் பூசணிக்காய். எனவே மலச்சிக்கல் பிரச்சனை குறையும்.
செரிமானத்திற்கு நல்லது.

இரத்த அழுத்தம் குறையும்

இதில் இருக்கும் பொட்டாசியம், உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும்.