Foot Burning
பாத எரிச்சல் ஏன்?
Dr. Arjun
Mar 28, 2026
பாத எரிச்சல் ஏற்படுவது ஏன்?
பொதுவாக சர்க்கரை நோய், நரம்பு பாதிப்பு உள்ளவர்களுக்கு பாத எரிச்சல் ஏற்படும். வைட்டமின் சி குறைபாடு, சிறுநீரக பாதிப்பு, சீரான இரத்த ஓட்டத்தித் பிரச்சனை இருப்பவர்களுக்கு, தைராய்டு பிரச்சினை இருப்பவர்களுக்கு பாத எரிச்சல் ஏற்படலாம்.
கால் பாத புண்கள் ஆறத் தாமதம் ஆவது ஏன்?
இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படாமல் இருப்பவர்களுக்கு இதுபோன்ற ஆறாத கால் புண்கள் ஏற்படும். இரத்த ஓட்டம் சீராக இல்லாத பிரச்சனைகளாலும் இந்த பாதிப்பு ஏற்படலாம்.









