இரத்த அழுத்தம்: ஒரு முழுமையான வழிகாட்டி

இரத்த அழுத்தம் என்றால் என்ன?

இதயம் இரத்தத்தை பம்ப் செய்ய சுருங்கும்போது இரத்த நாளங்களில் ஏற்படும் அழுத்தம் சிஸ்டாலிக் என்று அழைக்கப்படுகிறது. டயஸ்டாலிக் அழுத்தம் என்பது துடிப்புகளுக்கு இடையில் இரத்த நாளங்களில் உள்ள அழுத்தமாகும்.

---

சாதாரண இரத்த அழுத்தத்தின் அளவு என்ன?

சாதாரண இரத்த அழுத்தம் 120/80 mm Hg ஆக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த இரத்த அழுத்த வரம்பு வயதைப் பொறுத்து மாறுபடும்.

Blood pressure by age in tamil
---

எந்த வயதில் எவ்வளவு இரத்த அழுத்தம் இருக்க வேண்டும்?

இரத்த அழுத்தத்தின் சாதாரண அளவு வயதைப் பொறுத்து மாறுபடும். எந்த வயதில் இரத்த அழுத்தம் என்னவாக இருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
Blood Pressure by Age Chart
---

உங்கள் இரத்த அழுத்தத்தின் அளவை நீங்களே பரிசோதனை செய்வது எப்படி?

உங்கள் இரத்த அழுத்தத்தின் அளவை நீங்கள் வீட்டில் இருந்தபடியே இரத்த அழுத்த பரிசோதனை கருவி மூலம் பரிசோதனை செய்து கொள்ளலாம்.

வீட்டிலேயே இரத்த அழுத்தத்தின் அளவை பரிசோதிக்கும் கருவி - TATA 1mg Blood Pressure Monitor Fully Automatic, Digital BP Monitor T1MG/BP01 Bp Monitor

இப்பொழுதே வாங்குங்கள்! ---

இரத்த அழுத்தத்தின் அதி தீவிர பக்க விளைவுகள் என்ன?

உயர் இரத்த அழுத்தம் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. இது மூளையில் உள்ள இரத்த நாளங்களை சேதப்படுத்துகிறது.

எங்களை தொடர்பு கொள்ளுங்கள்

உங்கள் கிளினிக் பெயர்

தொலைபேசி: +91 98765 43210

மின்னஞ்சல்: info@yourclinic.com

123, முக்கிய சாலை,
கருர், தமிழ்நாடு - 639001,
இந்தியா.

பணி நேரம்: திங்கள் - சனி, காலை 9:00 - மாலை 6:00